முத்துகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
Fixed typo
("{{Infobox royalty | name = முத்துகன் | successio..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(Fixed typo)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
| mother =
| spouse =
| issue = எசு நதோவாஎசுந்தோவா <br> காரா ஹுலேகு <br> புரி
}}
'''முத்துகன்''' என்பவர் [[சகதை கான்|சகதை கானின்]] மூத்த மகனாவார். அவர் வழியாக மங்கோலியப் பேரரசை நிறுவிய ககான் [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] பேரன் ஆவார். 1221 ஆம்1221ஆம் ஆண்டு [[பாமியான் முற்றுகை (1221)|பாமியான் முற்றுகையின்]] போது முத்துகன் கொல்லப்பட்டார். இவரது மகன் எசு நதோவாஎசுந்தோவா. எசு நதோவாஎசுந்தோவா சகதை கானரசின் கான் ஆகியகானாகிய பரக்கின் தந்தையாவார். 1266-1271 ஆகிய காலகட்டத்தில் மொகுலிசுதானின் கானாகப் பரக் பதவி வகித்தார்.<ref name="Babur Nama">''The Babur Nama in English'', Zahiru'd-din Mubammad Babur Padshah Ghdzt, Annette Susannah Beveridge</ref><ref name="Tarikh-i-Rashidi">''The Tarikh-i-Rashidi: a history of the Moghuls of central Asia'' by Mirza Muhammad Haidar Dughlat; Editor: N. Elias,Translated by Sir Edward Denison Ross,Publisher:S. Low, Marston and co., 1895</ref>
 
==சகதை கானரசுகளின் பரம்பரை==
9,369

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3434307" இருந்து மீள்விக்கப்பட்டது