திருப்பாற்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
இணைப்புத் திருத்தம்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13:
 
==பாற்கடல் கடைதல்==
 
{{main|சமுத்திர மந்தனம்}}
 
 
இந்து தொன்மவியலில் பாற்கடல் கடைதல் பெரும் நிகழ்ச்சியாகும். அமுதத்திற்காக வேண்டி பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான [[இந்திரன்|இந்திரனும்]] முடிவு செய்தார்கள். அதற்காக [[மேரு (மலை)|மந்திர மலையை]] மத்தாகவும், [[சிவன்|சிவபெருமானின்]] கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் [[வாசுகி (பாம்பு)|வாசுகி பாம்பினை]] கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாக கூறி அவர்களையும் அழைத்தார்கள். வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலை கடையத் தொடங்கினார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாற்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது