வர்த்தக உத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
spelling mistake
 
வரிசை 1:
{{unreferenced}}
'''வர்த்தக உத்தி''' (Strategy) என்பதும் வர்த்தக தந்திரம் (Tactics or Technique) என்பதும் வெவ்வேறானவை.
வர்த்தக தந்திரம் என்பது சிறிய அளவிலானது.வர்த்தக உத்தி என்பது ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்தின் வர்த்தகத் திட்டத்தைக் குறிப்பதாகும்.பற்பசை விற்கும் நிறுவனனம்நிறுவனம் ஒன்றைப் பற்றிய செய்தி இது.அதன் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பற்பசை டியூபின் வாயின் விட்டத்தை சற்று பெரிது படுத்தினார்கள் என்று சொல்வார்கள்.இது வர்த்தக தந்திரம் ஆகும். வர்த்தக தந்திரம் என்பதற்கும் வர்த்தக உத்தி என்பதற்கும் என்ன வேறுபாடு? வர்த்தக தந்திரம் என்பதை சிறு சன்டை (Battle)என்று வைத்துக் கொன்டால் வர்த்தக உத்தி என்பதை போருக்கு ( War)இணையாகக் கூறலாம்.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/வர்த்தக_உத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது