இலங்கைத் தமிழரசுக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
|lang2 =
|name_lang2 =
|logo =House
|colorcode = Yellow, Red and Green
|leader = [[இரா. சம்பந்தன்]] [[இலங்கை நாடாளுமன்றம்|நாஉ]]
|chairperson =
|president =மாவை சோ. சேனாதிராஜா
|secretary_general =
|founder = [[சா. ஜே. வே. செல்வநாயகம்]]<br>[[சி. வன்னியசிங்கம்]]<br>[[இ. மு. வி. நாகநாதன்]]
|leader1_title = பொதுச் செயலர்
வரி 30 ⟶ 29:
|membership =
|ideology = [[தமிழ்த் தேசியம்]]
|religion =
|national = [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]]
|international =
வரி 49 ⟶ 47:
|country = இலங்கை
|footnotes =
|general_secretary=வைத்தியர் எஸ்.சத்தியலிங்கம் (பதில்)|spokesperson=எம்.ஏ.சுமந்திரன், நா.உ.}}
}}
'''இலங்கைத் தமிழரசுக் கட்சி''' (''Illankai Tamil Arasu Kachchi'', ITAK, முன்னாள் '''சமஷ்டிக் கட்சி''', ''Federal Party'') [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழரைப்]] பிரதிநிதித்துவப்படுத்தும் [[இலங்கை]] அரசியற் கட்சியாகும். இக்கட்சி [[1949]] ஆம் ஆண்டில் [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக்]] கட்சியில் இருந்து பிரிந்த [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்]] தலைமையில் உருவாக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் இக்கட்சி தமிழ்க் காங்கிரசு, [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]] ஆகிய கட்சிகளுடன் இணைந்து [[தமிழர் ஐக்கிய முன்னணி]] என்ற பெயரில் கூட்டணி அமைத்தது. பின்னர் இக்கூட்டணியின் பெயர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி]] என மாற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவராக இருந்த [[வீ. ஆனந்தசங்கரி]] பிரிந்து சென்றதை அடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இக்கட்சி இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் பலமான ஓர் அரசியல் கட்சியாக விளங்கி வருகிறது.<ref>{{cite news|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11296|title=TNA submits nomination lists for NE electoral districts|date=23 February 2004|publisher=[[தமிழ்நெட்]]|accessdate=28 February 2010}}</ref> இக்கட்சி [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] என்ற கூட்டமைப்பின் முக்கிய உறுப்புக் கட்சியாகவும் தற்போது உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழரசுக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது