இஷ்தர் கோயில் நுழைவாயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
==வரலாறு==
[[புது பாபிலோனியப் பேரரசு|புது பாபிலோனியப் பேரரசர்]] [[இரண்டாம் நெபுகாத்நேசர்]] கிமு 575ல் [[பபிலோனியா|பாபிலோனியர்களின்]] '''இஷ்தர்''' எனும் தாய்க் கடவுளுக்கு மெருக்கூட்டிய செங்கற்களால் கோயில் சுவர்களை எழுப்பினார். இச்சுவர்களில் [[சுமேரிய கடவுள்கள்|பாபிலொனியக் கடவுளர்களை]] போற்றும் வகையில் 120 [[பாபிலோனின் சிங்கங்கள்சிங்கம்| சிங்கங்கள்]], காளைகள் மற்றும் யாழிகளின் சிற்பங்களை நிறுவினார்.<ref>{{cite book|last=Kleiner|first=Fred|title=Gardner's Art Through the Ages|year=2005|publisher=Thompson Learning, Inc.|location=Belmont, CA|isbn=0-15-505090-7|pages=49}}</ref>
 
[[பண்டைய உலக அதிசயங்கள்|பண்டைய உலக அதிசயங்களில்]] ஒன்றாக [[பாபிலோன்|பாபிலோனின்]] [[எஸ்தர், சுமேரியக் கடவுள்|இஷ்தர் கோயில் நுழைவாயில்]] போற்றப்படுகிறது.<ref>{{cite book|last1=Clayton|first1=Peter A.|last2=Price|first2=Martin|title=The Seven Wonders of the Ancient World|publisher=Routledge|isbn=9781136748103|page=10|url=https://books.google.com/books?id=IQSBAAAAQBAJ&pg=PA10|accessdate=11 August 2017|language=en}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இஷ்தர்_கோயில்_நுழைவாயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது