டேச்சு அரசியல் கைதிகள் முகாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
சி டேச்சு கைதிகள் முகாம், டேச்சு அரசியல் கைதிகள் முகாம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: �
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Dead corpses in train dachau.jpg|thumb|right|100px|இரயில் மூலம் கொண்டுவந்து கொட்டப்பட்ட கொல்லப்பட்டவர்களின் உடல்கள்]]
 
'''டேச்சு கைதிகள் சிறைச்சாலை''' (''Dachau Concentraion Camp'') என்பது [[நாசி ஜெர்மனி]]யின் கைதிகள் சிறைச்சாலையைக் குறிக்கும். [[அரசியல்]] கைதிகளையும் [[பொதுவுடமை|கம்யூனிஸ்டு]]களையும் போர்க்கைதிகளையும், [[நாசி]] எதிர்ப்பாளர்களையும், [[தேசத்துரோகம்]] புரிபவர்களையும், அரசியல் பத்திரிகையாளர்களையும் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தும் இடமாக [[29 ஏப்ரல்]], [[1935]] வரை செயல்பட்டது. இது [[ஜெர்மனி]]யின் [[பவேரியா]] மாநிலத்திலுள்ள [[முனிச்]]சுக்கு அருகாமையிலுள்ள [[டேச்சு]] என்னும் ஊரில் அமைந்துள்ளது. [[மார்ச்]] [[1933]] ல் [[ஹெயின்ரிச்ஹைன்ரிச் இம்லர்ஹிம்லர்]] ஆட்சியின் போது இது திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது சாதரண சிறைச்சாலையாகத்தான் தொடங்கப்பட்டது. [[1933]] [[ஜூலை 6]] ஆட்சி கலைந்தபின் [[இட்லர்|இட்லரின்]] ஆளுமையில் இதன் செயல்பாடுகள் மாற்றப்பட்டன. இது அரசியல் கைதிகளின் சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டது. [[டேச்சு]] சிறைச்சாலைக்குப்பிறகு இந்த பின்பற்றல் நடைமுறை அனைத்து நாசிச் சிறைச்சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டன.
 
== சிறைச்சாலையின் கொடுமைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/டேச்சு_அரசியல்_கைதிகள்_முகாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது