வைணவ இலக்கியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
விக்கியிணைப்பு
(விக்கியிணைப்பு)
{{வைணவ பகுப்பு}}
 
[[திருமால்|திருமாலை]] முதற்கடவுளாக வணங்கும் [[வைணவம்|வைணவத்தினைப்]] பற்றிய இலக்கியங்கள் வைணவ இலக்கியங்களாகும். இந்த இலக்கியங்கள் 6-ஆம் நூற்றாண்டு முதல் தோன்றி வளர்ந்தன. 3-ஆம் நூற்றாண்டுப் [[பரிபாடல்|பரிபாடலில்]] திருமாலைப் போற்றிப் பாடல்கள் ஆறு உள்ளன. பிற [[சங்க இலக்கியம்|சங்கப் பாடல்களிலும்]] [[திருமால்]], [[இராமன்]] பற்றிய குறிப்புகள் உள்ளன.
 
சில வைணவ இலக்கியங்கள்
5,456

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3436234" இருந்து மீள்விக்கப்பட்டது