கவுண்டமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
== இளமையும் வாழ்க்கையும் ==
=== ஆரம்பகால வாழ்க்கை ===
கவுண்டமணி [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], அப்போதைய [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] [[பொள்ளாச்சி]]யிலிருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்லகுண்டாபுரம் கிராமத்தில்<ref>[http://www.filmibeat.com/celebs/goundamani/biography.html]</ref> மே 25, ஆம் தேதி கருப்பையா-அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். தற்போது இந்த ஊர் [[திருப்பூர் மாவட்டம்]] [[உடுமலைப்பேட்டை]] வட்டத்தில் அமைந்துள்ளது இவரது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் சாதாரணமான பாமர தமிழ் பேசி நடித்ததால். திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. நாடகங்களில் அல்லது படங்களில் நடிக்கும்போது, யார் என்ன பேசினாலும் அதற்கு எதிராகப் பேசி (Counter) கவனம் ஈர்ப்பது இவரது வழக்கம். அதனால் அவரை கவுண்டர்மணி (Countermani) என சக நசிகர்கள்நடிகர்கள் அழைத்தனர். பின்னர் 16 வயதினிலே படம் நடிக்கும்போது அவருக்கு அந்தப் பெயரையே டைட்டிலில் பயன்படுத்த வைத்தவர் இயக்குநர் கே பாக்யராஜ். அந்தப் படத்திலிருந்துதான் அவர் இந்தப்கவுண்டமணி என்ற பெயரில் அழைக்கப்பட்டார். 26ஆம் அகவை முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
 
=== திரை வாழ்க்கை ===
"https://ta.wikipedia.org/wiki/கவுண்டமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது