கேழ்வரகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ராகி என்னும் வடமொழி பெயரை தமிழாக்கம் செய்துள்ளேன்
No edit summary
வரிசை 13:
|}}
 
'''[https://www.esamayal.com/2022/01/nutrients-in-keshwaragu-and-its-benefits.html கேழ்வரகு]''' (இலங்கை வழக்கு: '''குரக்கன்''', ''Finger millet'', ''Eleusine coracana'') ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும். இதன் வேறு பெயர்கள் ''ஆரியம்'',<ref>[http://ta.wiktionary.org/s/42td ஆரியம் - விக்சனரி]</ref> ''ஆரியம்'', ''ராகி'' மற்றும் ''கேப்பை''. [[எத்தியோப்பியா]]வின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் [[இந்தியா]]வில் அறிமுகப்படுத்தப் பட்டது. கர்நாடகாவும், தமிழ்நாடும் கேழ்வரகு சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இது தவிர ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலும் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.
 
இந்தியாவின் பழங்கால மனிதர்கள், காட்டுவகையான எல்லூசின் இண்டிகாவில் இருந்து பயிர் செய்யக் கூடிய எல்லூசின் கோரகானா வகையை தோன்ற வைத்துள்ளனர். ஆரியர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னரே, கேழ்வரகு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. கேழ்வரகு முதலில் இந்தியாவில் தோன்றி, பின்னர் அரேபியாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் சென்றடைந்துவிட்டதாகவும் டிகண்டோல்(1886) கூறுகிறார். தென்னிந்தியாவில் இது அதிகம் பயிர் செய்யப்படுவதால், இவ்விடம் முதல் நிலைத் தோற்ற இடமாக இருக்கக் கூடும் என்கிறார். எனினும், கேழ்வரகு ஆபிசீனியாவில் (எத்தியோப்பியா) தோன்றியிருக்கும் என்கிறார் வாவிலோ(1951). கேழ்வரகு முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி பின்னர் சோபியன் வழியாக இந்தியாவை சென்றடைந்திருக்கும் என்று மெஹ்ரா(1963), கூறுகிறார். எல்லூசின் கோரகானாவின் முந்தைய தலைமுறை எல்லூசின் இண்டிகா என்று கருதப்படுகிறது.
வரிசை 48:
* [http://tamil.boldsky.com/health/wellness/2013/health-benefits-of-ragi-003813.html கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.]
* [http://agritech.tnau.ac.in/ta/expert_system/ragi/faqs.html கேழ்வரகு சாகுபடி]
* [https://www.esamayal.com/2022/01/nutrients-in-keshwaragu-and-its-benefits.html கேழ்வரகில் உள்ள சத்துகள் மற்றும் அதன் பயன்கள்.]
[[பகுப்பு:தானியங்கள்]]
[[பகுப்பு:தினைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கேழ்வரகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது