ஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சில கருத்துகளை கூடுதலாக சேர்த்துள்ளேன்.
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{தமிழில் பயன்படுத்தப்படும் கிரந்த எழுத்துகள்}}
'''ஸ்ரீ''' அல்லது '''சிறீ''' ([[ஆங்கிலம்]] - Sri, Shri ,Shre அல்லது Shree, [[தேவநாகரி]] - श्री, [[IAST]] ஒலிபெயர்ப்பு ''Śrī'') என்றால் செல்வம் எனப் பொருள்படும். ''வணக்கத்துக்குரிய'' என்பதைக் குறிக்கும் சமசுகிரதசமற்கிருத அடைமொழியாகவும், ''பெருமதிப்புக்குரிய'' என்பதைக் குறிக்கும் இந்து சமயச் சொல்லாகவும் விளங்குகிறது. ஒரு பெயருக்கு முன்னர்முன்னால் "திரு" என்று எழுதப்படும் போதுதமிழ்ச் ஆங்கிலச்சொல் சொல்லானஆங்கிலத்தில் "''Mr "என எழுதப்படுகிறது.'' சில ஊர் பெயர்களும், தமிழ்ச்சொல்லானநூல் பெயர்களும் ''திரு என்கிற பெயரிலே துவங்குகிறது. திருப்பதி, திருவனந்தபுரம், திருவல்லா, திருநெல்வேலி, திருவரங்கம், திருமந்திரம், திருவாசகம், திருக்குறள் என பட்டியல் நீளும். பின்னாட்களில் ஸ்ரீ என்கிற கிரந்த எழுத்துகள் தமிழுக்குள் நுழைந்துவிட்டன.'' ஆகியவற்றுக்குதூய ஒத்துதமிழில் விளங்குகிறதுஎழுத விரும்புகிறவர்கள், "ஸ்ரீ" என்கிற வார்த்தைக்குப் பதிலாக "சிறீ" என்று எழுதுவதைவிட "திருமிகு" என்று எழுதாலம். இன்னும் சில இடத்தில் "அருள்மிகு" வார்த்தைப் பொருந்தும். உதாரணத்திற்கு "ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில்" என்பதை "அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில்" என எழுதலாம்.
 
==எழுத்துவடிவத்தின் தோற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது