ஓல்கா தோக்கர்சுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1 |
சி clean up using AWB |

வரிசை 13:
|awards = நைக்கி விருது (2008, 2015)
விலேனிக்கா பரிசு (2013)
புரூக்கர் பரிசு (2015)
[[மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு]] (2018)
சான் மிக்கால்சுக்கி பரிசு (2018)
[[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] (2018)

'''ஓல்கா தோக்கர்சுக்கு''' (''Olga Nawoja Tokarczuk'', {{Lang-pl|Olga Nawoja Tokarczuk}}<ref>{{Cite web|url=https://rejestr.io/krs/243763/stowarzyszenie-kulturalne-gory-babel|title=STOWARZYSZENIE KULTURALNE "GÓRY BABEL" {{!}} Rejestr.io|last=|first=|date=|website=rejestr.io|language=pl|archive-url=|archive-date=|dead-url=|access-date=2019-10-10}}</ref>, பிறப்பு: 29 சனவரி 1962) ஒரு [[போலந்து|போலந்திய]] எழுத்தாளர். பொது அறிவாளி என்றும் ஆர்வலர் என்றும் அறியப்படுகின்றார்.<ref name=":0">{{cite news|url=https://www.theguardian.com/books/2018/may/22/olga-tokarczuk-flights-wins-man-booker-international-prize-polish|title=Olga Tokarczuk's 'extraordinary' Flights wins Man Booker International prize |date=22 May 2018 |publisher=The Guardian |accessdate=22 May 2018}}</ref><ref>{{cite web|last=Rzeczpospolita|title=List of Polish bestsellers 2009|url=http://www.rp.pl/artykul/436816.html|accessdate=18 June 2011|archive-date=2 பிப்ரவரி 2014|archive-url=https://web.archive.org/web/20140202175311/http://www.rp.pl/artykul/436816.html|dead-url=dead}}</ref><ref name="Gazeta Wyborcza">{{cite web|last=Gazeta Wyborcza|title=Tokarczuk wins NIKE prize for Bieguni (Flights)|url=http://wyborcza.pl/1,90497,5770552,Nike_2008_dla_Olgi_Tokarczuk____Bieguni__ksiazka_roku.html|accessdate=18 June 2011}}</ref> இவர் எழுதிய யாக்கோபின் நூல்கள் என்னும் புதினத்துக்கு 2015 இல் நைக்கி விருது வழங்கப்பெற்றது. 2018 ஆம் ஆண்டுக்கான [[மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு|அனைத்துலக புக்கர் பரிசை]] ''ஓடுதளங்கள்'' என்ற படைப்புக்காக வென்றார்.<ref
ஓல்கா தோக்கர்சுக்கு, 1993 இல் முதன்முதலாக "நூல் மக்களின் செலவு (பயணம்)" என்ற கதையை எழுதினார். இக்கதை பிரான்சிலும் எழுப்பானியாவிலும் 17 ஆவது நூற்றாண்டில் நடப்பதாக அமைப்பட்டுள்ளது. பைரீனில் உள்ள ஒரு மருமமான நூலைத் தேடிப் போகின்றார்கள் கதை மாந்தர்கள். இது போலந்திய பதிப்பாளர்களின் சிறந்த முதனூல் பரிசை வென்றது (1993-4). இவருடைய கிளர்ந்தெழுந்த நூலாகக் கருதுவது, இவரின் மூன்றாம் கதை 1996 இல் எழுதிய ''தொடக்கவூழியும் பிற காலங்களும்'' என்பதாகும். இது 2010-இல் ஆங்கிலத்தில் Primeval and Other Times என்று வெளியிடப்பட்டது.
==வாழ்க்கைப் பின்புலம்==
வரிசை 56:
{{நோபல் இலக்கியப் பரிசு}}
{{Authority control}}
[[பகுப்பு:1962 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
வரிசை 63:
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற போலந்து நபர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற பெண்கள்]]
[[பகுப்பு:பன்னாட்டு புக்கர் பரிசு பெற்றவர்கள்]]