மு. க. அழகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 35:
 
== இளமைக்காலம் ==
இவர் தனது தந்தையின் சொந்த இல்லமான [[கோபாலபுரம் (சென்னை)|கோபாலபுர]]த்தில் 30-1-1950 ஆம் ஆண்டு [[மு. கருணாநிதி|கருணாநிதி]]-[[தயாளு அம்மாள்]] இணையாருக்கு முதல் மகனாக பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 3 பேர் மு. க. செல்வி என்ற ஒரு தங்கையும். பின்பு இவருடைய இரண்டாவது சகோதரர் தமிழக முதலமைச்சர் [[மு.க.ஸ்டாலின்]], மற்றும் மூன்றாவது சகோதரர் [[மு. க. தமிழரசு]], ஆகியோர் ஆவார்கள். மு.க. அழகிரி, பள்ளிப்படிப்பை [[சென்னை]]யிலேயே படித்தார்சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிதுசுவக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் பயின்று 1967ஆம் ஆண்டில் பள்ளியிறுதி வகுப்பில் தேறினார்.<ref> பிதினமணி, 2017 சனவரி 8, பக்.ஏ.வரலாறு12, பட்டப்படிப்பைமதுரைப் பதிப்பு</ref> பின்னர் சென்னை பிரசிடென்சிமாநிலக் கல்லூரியில் முடித்தார்பயின்று வரலாற்றில் கலை இளவர் பட்டம் பெற்றார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான காந்தி என்பவரை இவர் மணந்துகொண்டார். இவர்களுக்குக் கயல்விழி, அஞ்சுகச்செல்வி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். துரை என்கிற தயாநிதி இவர்களது ஒரே மகன். மு.க.அழகிரி 1980-ம் ஆண்டு [[முரசொலி]] பத்திரிகையைக் கவனித்துக்கொள்வதற்காக, சென்னையில் இருந்து [[மதுரை]]க்கு வந்தார். அது முதல் [[மதுரை]]யிலேயே தங்கிவிட்ட அழகிரி, மதுரை சத்யசாய் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.{{cn}}
 
== அரசியல் ==
"https://ta.wikipedia.org/wiki/மு._க._அழகிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது