திருவல்லிக்கேணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎வாலாஜா மசூதி: சொல் சீராக்கம்
சி clean up, replaced: சிந்தாரிப்பேட்டை → சிந்தாதிரிப்பேட்டை using AWB
வரிசை 31:
'''திருவல்லிக்கேணி''' (Thirivallikeni) [[சென்னை]] மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். [[மெரீனா கடற்கரை]]யை ஒட்டியுள்ள பகுதி இது. இங்கு உள்ள [[திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்|பார்த்தசாரதி கோயில்]] (பெருமாள் கோயில்) மிகவும் புகழ் பெற்றதாகும். இந்தக் கோயில் [[8ம் நூற்றாண்டு|8ம் நூற்றாண்டில்]] [[பல்லவர்]] காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. திருவல்லிக்கேணி [[வைணவம்|வைணவர்]]களின் [[108 திவ்யதேசங்கள்|108 திவ்வியதேசங்களில்]] ஒன்று.
 
திருவல்லிக்கேணி [[மட்டைப்பந்து]] ஆட்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றதாகும். [[சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் |எம் ஏ சிதம்பரம் மைதானம்]] திருவல்லிக்கேணியில் உள்ளது.
 
==பெயர்க்காரணம்==
வரிசை 69:
{{Geographic Location
|title = '''சென்னையின் பகுதிகள்'''
|Northwest = [[சிந்தாரிப்பேட்டை|சிந்தாதிரிப்பேட்டை]]
|North = [[சேப்பாக்கம்]]
|Northeast = [[மெரீனா கடற்கரை]] / [[வங்காள விரிகுடா]]
"https://ta.wikipedia.org/wiki/திருவல்லிக்கேணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது