பென் அஃப்லெக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
 
வரிசை 23:
இவர் 2010 களில் தி டவுன் (2010) என்ற குற்ற நாடகத்தை இயக்கி, இணைந்து எழுதியுள்ளார் மற்றும் நடித்தார் மற்றும் 2012 இல் அரசியல் திரில்லர் படமான [[ஆர்கோ (2012 திரைப்படம்)|ஆர்கோ]]<ref>{{cite magazine|url=https://www.newyorker.com/magazine/2012/10/15/film-within-a-film |title=Film Within a Film |magazine=The New Yorker |date=October 15, 2012 |first=Anthony |last=Lane |access-date=October 7, 2014 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20141018130546/http://www.newyorker.com/magazine/2012/10/15/film-within-a-film |archive-date=October 18, 2014 }}</ref> என்ற படத்தை இயக்கி நடித்தார், இரண்டுமே விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன. இதற்காக இவர் சிறந்த இயக்குனருக்கான [[கோல்டன் குளோப் விருது]] மற்றும் பாஃப்டா விருதையும், சிறந்த படத்திற்கான கோல்டன் குளோப், பாஃப்டா மற்றும் [[சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது|அகாதமி விருதையும்]] வென்றார். பின்னர் இவர் உளவியல் திரில்லர் படமான [[கான் கேர்ள்]] (2014), திரில்லர் படமான தி அக்கவுண்டன்ட் (2016), அதிரடி-சாகச படமான டிரிபிள் பிரான்டியர் (2019), விளையாட்டு நாடகப்படமான தி வே பேக் (2020) மற்றும் நகைச்சுவை நாடகப்படமான தி டெண்டர் பார் (2021) ஆகியவற்றில் நடித்துள்ளார்.
 
2016 ஆம் ஆண்டு முதல் [[டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்|டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில்]] அமைக்கப்பட்ட [[மீநாயகன்]] படங்களில் [[பேட்மேன்|பேட்மேனை]] சித்தரித்து வெளியான [[பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்]] (2016),<ref>{{cite news|last1=Itzkoff |first1=Dave |title=Ben Affleck's 'Broken' Batman |url=https://www.nytimes.com/2016/03/20/movies/ben-affleck-batman-v-superman-dawn-of-justice-interview.html |work=The New York Times |access-date=April 16, 2017 |date=March 14, 2016 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20170112045054/https://www.nytimes.com/2016/03/20/movies/ben-affleck-batman-v-superman-dawn-of-justice-interview.html |archive-date=January 12, 2017 }}</ref> [[ஜஸ்டிஸ் லீக் (திரைப்படம்)|ஜஸ்டிஸ் லீக்]] (2017) மற்றும் [[சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக்]] (2021) போன்ற படங்களில்திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/பென்_அஃப்லெக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது