கண்டராதித்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2401:4900:360E:CB3F:1:2:523A:CBC4ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 15:
 
 
''இராசகேசரி வர்மன்'' '''கண்டராதித்தர்''' இடைக்காலச் சோழ மன்னர்களில் [[முதலாம் பராந்தக சோழன்|முதலாம் பராந்தகனுக்குப்]] பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர். இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன் காலத்தில்காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே [[இராஷ்டிரகூடர்]]கள் பலமடைந்து சோழர்களுக்குப்இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி பெரும்அதனைத் தலைவலியாகதாக்கி மாறியிருந்தனர்அழித்தனர். இச்சந்தர்ப்பத்தைப்[[சோழர்]]கள் பலமிழந்திருந்த இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை.
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/கண்டராதித்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது