காந்தார கல்லறை பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 13:
 
===இந்தோ ஆரியர்களின் வருகை===
[[சுவத் மாவட்டம்|சுவத்தில்]] கண்டெடுக்கப்பட்ட காந்தார கல்லறை கலாச்சார காலத்தில் பயன்படுத்திய மட்பாண்டங்கள், தெற்கு [[நடு ஆசியா]]விலும், [[பாரசீகம்|பாரசீகத்தின்]] மேட்டு நிலங்களிலும் பயன்படுத்திய மட்பாண்டங்களுடன் சமகாலத்தியவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் துவக்க கால [[இந்தோ ஆரிய மக்கள்]] பேசிய [[இந்தோ ஆரிய மொழி| இந்தோ ஆரிய மொழிகளையும்]], அவர்களின் குடியேற்றத்தையும் ஆராயும் போது, [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைகண்டத்தில்]] {{sfn|Kochhar|2000|pp=185-186}}, [[ஆரியர்]]கள், [[நடு ஆசியா]]வின் [[பாக்திரியா]] மற்றும் ''மார்ஜியானா'' [[மார்கியானா]] பகுதிகளிலிருந்து குடியேறியவர்களாக தொடர்புருத்தப்படுகிறதுதொடர்புறுத்தப்படுகிறது.
 
வரலாற்று ஆய்வாளர் ''கோச்சரின்'' கூற்றுபடி, [[சிந்துவெளி நாகரீகம்|சிந்துவெளி நாகரீக காலத்திற்குப்]] பின்னர் மீதமிருந்த உள்ளூர் மக்களுடன் [[இந்தோ ஆரிய மக்கள் |இந்தோ ஆரியர்கள்]] திருமண உறவுகள் வைத்துக் கொண்டதன் மூலம் இந்தோ ஆரியரிகளின் கலாச்சாரம், [[சிந்துவெளி நாகரீகம்|சிந்துவெளி நாகரீக]] பண்பாட்டுடன் இணைந்து [[வேதகாலம்|வேத கால]] கலாச்சாரம் வளர்ந்ததாகக் கருதுகிறார். {{sfn|Kochhar|2000|pp=185-186}}
"https://ta.wikipedia.org/wiki/காந்தார_கல்லறை_பண்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது