விலங்குரிமை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முதற் சொற்றொடர் அச்செழுத்து
தரவு
வரிசை 1:
'''விலங்குரிமை இயக்கம்''' (animal rights movement) என்பது மனிதருக்கும் மனிதரல்லாத விலங்குகளுக்கும் இடையே மனித சமூகத்தால் வரையப்பட்ட கடுமையான தார்மீக மற்றும் சட்ட வேறுபாட்டினைக் களைய முயலும் ஒரு சமூகநீதி இயக்கமாகும். இது விலங்குகள் பண்டங்களாகவோ மனிதர்களின் உடமைகளாகவோ கருதப்படும் நிலையை அகற்றி ஆராய்ச்சி, உணவு, உடை, பொழுதுபோக்கு என அனைத்துத் தொழிற்துறைகளிலும் விலங்குகள் பயன்படுத்தப்படுவதற்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் இலக்கோடு செயற்படும் இயக்கமாகும்.<ref>{{cite book |author1-last=Stooksbury |author1-first=Kara E. |author2-last=Scheb II |author2-first=John M. |author3-last=Stephens Jr. |author3-first=Otis H. |year=2019 |origyear=2017 |chapter=Animal Rights |chapter-url=https://books.google.com/books?id=s2g1DwAAQBAJ&pg=PA38 |editor1-last=Stooksbury |editor1-first=Kara E. |editor2-last=Scheb II |editor2-first=John M. |editor3-last=Stephens Jr. |editor3-first=Otis H. |title=Encyclopedia of American Civil Rights and Liberties: Revised and Expanded Edition |location=[[Santa Barbara, California]] and [[Denver, Colorado]] |publisher=[[ABC-Clio]] |edition=2nd |volume=1 |page=38 |isbn=978-1-4408-4110-1 |lccn=2017027542}}</ref> இவ்வியக்கம் சில சமயங்களில் '''விலங்கின விடுதலை இயக்கம்''' என்றும், '''விலங்கு நபர்த்தன்மை இயக்கம்''' என்றும் அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/விலங்குரிமை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது