பு. உ. சின்னப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→‎இசைக்கச்சேரி: பிழை திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==திரைப்படங்களில் நடிப்பு==
முதன் முதலில் ஜூபிட்டரின் [[சவுக்கடி சந்திரகாந்தா]] மூலம் திரைப்படத்துறையில் புகுந்தார் சின்னப்பா அறிமுகமானார். சுண்டூர் இளவரசனாக அவர் நடித்தார். அத்திரைப்படத்தில் அவர் சின்னசாமி என்ற பெயரிலேயே நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து [[1938]] ஆம் ஆண்டில் [[பஞ்சாப் கேசரி]], [[அனாதைப் பெண்]], [[யயாதி (திரைப்படம்)|யயாதி]] போன்ற படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் சின்னப்பாவை 1940 இல் தனது [[உத்தம புத்திரன் (1940 திரைப்படம்)|உத்தம புத்திரன்]] படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் இவரே.<ref name=nakkeeran>{{Cite web |url=http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=2529 |title=தமிழ்த்திரையின் முழுமையான முதல் ஹீரோ- பி.யூ.சின்னப்பா |access-date=2013-11-05 |archive-date=2013-11-30 |archive-url=https://web.archive.org/web/20131130075540/http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=2529 |dead-url=dead }}</ref> படம் பெரு வெற்றி பெற்றது.
 
[[மாடர்ன் தியேட்டர்ஸ்]] நிறுவனத்தினரின் [[மனோன்மணி (திரைப்படம்)|மனோன்மணி]] (1942) வசூலில் பெரும் வெற்றியடைந்தது. [[டி. ஆர். ராஜகுமாரி]]யுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தார். [[1944]] ஆம் ஆண்டில் [[பிருத்விராஜன் (திரைப்படம்)|பிருத்விராஜ்]] படத்தில் தன்னுடன் நடித்த ஏ. சகுந்தலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராஜாபகதூர் என்ற பெயரில் ஒரு மகனும் உண்டு.
1,729

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3440689" இருந்து மீள்விக்கப்பட்டது