திராவிடர் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
"IMG-20211202-WA0048.jpg" நீக்கம், அப்படிமத்தை Fitindia பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/Files on User:SchlurcherBot/WhatsApp.
வரிசை 69:
}}
'''திராவிடர் கழகம்''' என்பது [[ஈ.வெ. இராமசாமி]] என்பவரால் சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகள், இறை மறுப்பு ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட சமூக இயக்கமாகும். இதுவே முதலாவது திராவிடக் கட்சி. இதன் நிறுவனர் [[ஈ. வெ. இராமசாமி]] ஆவார். இக்கட்சி தற்காலத் தமிழ்நாட்டின் வரலாற்றைச் செதுக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எடுத்துகாட்டாக மூடநம்பிக்கைகளைப் பரிசோதனை முறையில் முறியடிப்பது இவர்கள் மேற்கொள்ளும் ஒரு விழிப்புணர்வு நடவடிக்கை ஆகும். கழகத்தின் தற்போதைய தலைவர் [[கி. வீரமணி]] ஆவார். இதன் துணைத்தலைவர் [[கலி. பூங்குன்றன்]].இக்கழகம் [[விடுதலை (இதழ்)|விடுதலை]] எனும் நாளிதழை வெளியிடுகிறது.
[[File:IMG-20211202-WA0048.jpg|thumb|கி.வீரமணி]]
 
== திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை ==
"https://ta.wikipedia.org/wiki/திராவிடர்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது