"கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,715 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (படிம இணைப்பு)
 
[[படிமம்:Jaffna Hindu Front.jpg|right|thumb|இலங்கையின் முன்னணிப் பள்ளிக்கூடம் [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]] [[1887]] இல் அமைக்கப்பட்டது]]
'''கல்லூரி''' (''College'') என்பது மாணவர்கள் படிக்கும் இடத்தைக் குறிக்கும். கல்லூரியில் பல விதமான பாடப் பிரிவுகள் உள்ளது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடப் பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கலாம். பாடங்கள் மட்டும் அல்ல விளையாட்டு துறையிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற செய்கின்றது கல்லூரி. எனவே கல்லூரி என்பது மாணவர்களை பக்குவப்படுத்தும் ஓர் இடம் ஆகும்.
 
==இந்தியா==
[[இந்தியா]]வில் அனைத்து மாநிலங்களிலும் பல இடங்களிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள ஏதாவதொரு [[பல்கலைக்கழகம்]] ஒன்றுடன் இணைந்தே செயல்படுகின்றன. இந்தியாவில் நூற்றுக் கணக்கான பல்கலைக்கழகங்களும் ஒவ்வொன்றுக்கும் இணைப்புக் கல்லூரிகள் உள்ளன.
 
==இலங்கை==
[[இலங்கை]]யில் பொதுவாக இரண்டாம் நிலை அல்லது இடைத்தரப் பள்ளிகள் (பாடசாலைகள்) கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர உயர்தரப் படிப்பை அல்லது தொழிற்படிப்பை வழங்கும் சில கல்வி நிறுவனங்களும் கல்லூரி என அழைக்கப்படுகின்றன. இவற்றில் முக்கியமானது [[இலங்கை சட்டக் கல்லூரி]] ஆகும்.
 
 
[[ar:كلية (جامعية)]]
[[bg:Колеж]]
[[da:Seminarium]]
[[de:Hochschule]]
[[en:College]]
[[es:Facultad]]
[[es:College]]
[[es:Colegio]]
[[fr:Collège]]
[[id:Kolese]]
[[it:Facoltà universitaria]]
[[it:Collegio]]
[[it:College]]
[[he:מכללה]]
[[ka:კოლეჯი]]
[[nl:Hogeschool]]
[[no:College]]
[[ja:単科大学]]
[[pl:College]]
[[pt:Faculdade]]
[[ru:Колледж]]
[[simple:College]]
[[fi:College]]
[[sl:Kolidž]]
[[sv:College]]
[[tl:Dalubhasaan]]
[[th:วิทยาลัย]]
[[uk:Коледж]]
[[ur:دانشگاہ]]
[[yi:קאלעדזש]]
[[zh:學院]]
 
[[பகுப்பு:கல்லூரிகள்|*]]
3

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/344147" இருந்து மீள்விக்கப்பட்டது