கு கிளக்சு கிளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி கூ க்ளக்ஸ் க்ளான், கு குளசு குளான் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 33:
}}
 
'''கூகு க்ளக்ஸ்குளசு க்ளான்குளான்''' அல்லது '''குகுகு''' (Ku Klux Klan, அல்லது KKK) என்னும் பெயரால் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] வரலாற்றில் பல்வேறு இரகசியமான அமைப்புகள் அழைக்கப்பட்டன. இந்த பல அமைப்புகளும் [[வெள்ளை (இனம்)|வெள்ளை]] தனி முதன்மையுக்கு போராட்டம் செய்தன. இவ்வமைப்புகளின் உறுப்பினர்கள் வெள்ளை முகமூடிகளும் ஆடைகளும் அணிந்து வன்முறை செய்தன. [[ஆபிரிக்க அமெரிக்கர்]]கள், [[யூதர்]]கள், [[கத்தோலிக்கம்|கத்தோலிக்கர்கள்]], வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள், மற்றும் பல்வேறு சிறுபான்மை மக்களுக்கு எதிராக [[தீவிரவாதம்|தீவிரவாதமும்]] வன்முறையும் பயன்படுத்தியுள்ளது.
 
முதலாம் கூ க்ளக்ஸ் க்ளான் [[1865]]இல் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின்]] படையினர்களால் தொடங்கப்பட்டது. [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]] முடிந்துவிட்டு வெள்ளை இன தனி முதன்மையை மீட்டெடுக்கவேண்டும் என்று இவ்வமைப்பின் முக்கிய நோக்கம். [[1871]]இல் இவ்வமைப்பு அமெரிக்க அரசால் அழிக்கப்பட்டது. [[1915]]இல் [[முதலாம் உலகப் போர்]] முடிந்துவிட்டு இரண்டாம் கூ க்ளக்ஸ் க்ளான் தொடங்கப்பட்டது. [[சிலுவை]]களை எரிந்து விட்டு தனக்கு எதிரான மக்களை கூ க்ளக்ஸ் க்ளான் பயமுருத்தும். [[1920]]களில் கூகிளக்ஸ்கிளானின் செல்வாக்கு உயரத்தில் அமெரிக்க மக்களின் 15% இவ்வமைப்பில் உறுப்பினராக இருந்தனர். அமெரிக்காவின் தெற்கு பகுதியில் சிறப்பாக செல்வாக்கு அதிகமாக இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/கு_கிளக்சு_கிளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது