வடுவூர் கே. துரைசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி clean up, replaced: பாலாமணி → பாலாமணி (திரைப்படம்)|பாலாமணி (2) using AWB
வரிசை 2:
 
==வாழ்க்கை வரலாறு==
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த துரைசாமியின் தந்தையார் பெயர் கிருஷ்ணசாமி ஐயங்கார். பி.ஏ. பட்டம் பெற்று தாசில்தாராகப் பணியாற்றிய துரைசாமி, எழுதுவதற்காக வேலையைத் துறந்தார். இவரது மனைவி பெயர் நாமகிரி அம்மாள். தனது புதினங்களை அச்சிட சொந்தமாக அச்சகம் நடத்தினார். தன் படைப்புகளை வெளியிட ”மனோரஞ்சனி” என்ற மாத இதழையும் நடத்தினார். ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தழுவி பல தமிழ் புதினங்களை எழுதினார். தமிழில் [[துப்பறியும் கதை]]கள் எழுதிய முன்னோடி எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர்.<ref>{{cite web | url=https://web.archive.org/web/20170409094202/http://www.thehindu.com/features/friday-review/randor-guy-on-comedianhero-t-r-ramachandran-played-many-parts/article7329320.ece | title=Played many parts |language=ஆங்கிலம்| work=[[தி இந்து]] | date=18-06-2015 | accessdate= 09-04-2017 | last=கை | first=ராண்டார் | authorlink=ராண்டார் கை}}</ref> இவரது [[மேனகா (1935 திரைப்படம்)|மேனகா]], [[திகம்பர சாமியார்]], [[மைனர் ராஜாமணி]], [[பாலாமணி (திரைப்படம்)|பாலாமணி]] அல்லது பக்காத் திருடன், [[வித்யாபதி]] போன்ற புதினங்கள் திரைப்படமாக்கப்பட்டன. 2009ம் ஆண்டு இவரது படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டன.
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வடுவூர்_கே._துரைசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது