ரசீத்தல்தீன் அமாதனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Rashid-al-Din_Hamadani.jpg" நீக்கம், அப்படிமத்தை Ellywa பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/File:Rashid-al-Din Hamadani.jpg.
வரிசை 1:
[[File:Rashid-al-Din Hamadani.jpg|thumb|ஈரானில் உள்ள ரஷித் அல்-தின் ஹமாதனியின் சிலை.]]
'''ரஷித் அல்-தின் தபிப்''' ({{lang-fa|رشیدالدین طبیب}}) என்பவர் ஈரானை ஆண்ட இல் கானேடு அரச மரபில் வரலாற்றாசிரியர் மற்றும் மருத்துவராகப் பணிபுரிந்தவர் ஆவார். இவர் '''ரஷித் அல்-தின் ஃபத்லுல்லாஹ் ஹமாதனி''' ({{lang|fa|رشیدالدین فضل‌الله همدانی}}, 1247–1318) என்றும் அழைக்கப்படுகிறார்.<ref name=EBO>[http://www.britannica.com/eb/article-9062730 "Rashid ad-Din"]. ''Encyclopædia Britannica''. 2007. Encyclopædia Britannica Online. Accessed 11 April 2007.</ref> இவர் ஹமாதனி என்ற இடத்தை பூர்வீகமாக உடைய பாரசீக யூத குடும்பத்தில் பிறந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ரசீத்தல்தீன்_அமாதனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது