பண்டைய எகிப்திய அரசிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 4:
 
'''பண்டைய எகிப்திய அரசிகள்''', பண்டைய எகிப்தியப் பண்பாட்டின் படி, அரசிகளுக்கு நாடாளாத் தகுதி இல்லை எனிலும், தந்தையில்லாத தனது சிறு வயது இளவரசர்கள் பருவ வயது அடைந்து, ஆட்சி கட்டிலில் ஏறும் வரும், இளவரசனின் காப்பாட்சியராக அரசப் பணியில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர்:
* [[மெர்நெய்த்]] - ஆட்சி [[கிமு]] 2950 - [[எகிப்தின் முதல் வம்சம்]]
 
* [[செசசத்து]] –(பிறப்பு: [[கிமு]] 2345 – இறப்பு:[[கிமு]] 2333) [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[எகிப்தின் ஆறாம் வம்சம்|ஆறாம் வம்சத்தின்]] முதலாவது [[பார்வோன்|பார்வோனும்]] [[தேத்தி|தேத்தியின்]] தாயாரும் ஆவார். அரச வம்சத்தின் இரு பிரிவுகளிடையே இருந்த பிளவை சீர்ப்படுத்தி தனது மகன் [[தேத்தி]]யை எகிப்தின் [[பார்வோன்|பார்வோனாக]] கொண்டுவந்ததில் இவளுக்கு முக்கிய பங்கு உள்ளது<ref>{{Cite web |url=http://www.cnn.com/2008/WORLD/meast/11/11/egypt.pyramid.discovery.ap/index.html |title=Egypt: 4,300-year-old pyramid discovered |access-date=2021-05-05 |archive-date=2008-12-17 |archive-url=https://web.archive.org/web/20081217051513/http://www.cnn.com/2008/WORLD/meast/11/11/egypt.pyramid.discovery.ap/index.html |dead-url=dead }}</ref>. இவளது மகனுடன் ஆரம்பிக்கும் எகிப்தின் வரலாற்றில், [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சியத்தின்]] ஒரு பகுதியாக இப்போதைய வரலாற்றாய்வாளர்கள் வகுத்துள்ளார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்திய_அரசிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது