உசாப்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
[[File:Shabti of Khabekhnet and Iineferty MET DT202025.jpg|thumb|260px|வண்ணம் தீட்டப்பட்ட [[கல் சவப்பெட்டி|சவப்பெட்டியில்]] [[மம்மி]]யின் ஏவலர்களாக நான்கு வேலைக்காரப் படையினரின் சிலைகள், காலம் [[கிமு]] 1279 – [[கிமு]] 1213]]
 
'''உசாப்திகள்''' ('''ushabti''' (also called '''shabti''' or '''shawabti'''), [[பண்டையபழைய எகிப்து இராச்சியம்|பண்டையபழைய எகிப்தியர்களின்எகிப்து இராச்சியத்தில்]] [[நர பலி]] மற்றும் விலங்குகளை பலி இடுவதற்கு பதிலாக, [[மம்மி]]யின் மறுபிறவி வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் [[நித்திய வீடு (பண்டைய எகிப்து)| கல்லறையில்]] வைக்கப்படும் பணியாளர்களின் மண் சிற்பங்கள் ஆகும். இது [[பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகள்|பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்கின்]] போது கல்லறையில் வைக்கப்படும் பொருட்களில் ஒன்றாகும். இச்சிற்பங்களின் தோள்பட்டைகளில் ஒரு மண்வெட்டியும், முதுகில் கூடையும் காணப்படும். உசாப்திகளின் கால்களில் [[எகிப்திய மொழி]]யில் [[படவெழுத்து]]களில் குறிப்புகள் கொண்டிருக்கும்.<ref>{{cite book|last=Taylor|first=Richard|title=2000|year=2000|publisher=ABC-CLIO|isbn=0-87436-939-8|page=114}}</ref><ref>{{cite journal|last=Teeter|first=E|title=Harry M. Stewart. Egyptian Shabtis|journal=Journal of Near Eastern Studies|date=October 1998|pages=299–300}}</ref><ref>ushabti. (2003). In The Macmillan Encyclopedia.</ref>
 
எகிப்திய [[நித்திய வீடு (பண்டைய எகிப்து)|கல்லறைகளில்]] [[மம்மி]]யுடன் வைக்கும் கல்லறைப் பொருட்களில் ஒன்றான உசாப்தி சிற்பங்கள் வைக்கும் நடைமுறை [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சிய]] ([[கிமு]] 2686 – கிமு 2181) காலத்தில் துவங்கியது.<ref>Taylor, Richard. "SHABTI (USHABTI, SHAWABTI)." Death and the Afterlife: a cultural encyclopedia. California: 2000.</ref>
வரிசை 43:
 
{{பண்டைய எகிப்து}}
 
[[பகுப்பு:எகிப்தின் தொல்பொருட்கள்]]
[[பகுப்பு:தொல்பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/உசாப்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது