பீட்டர் சிங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
பகுப்புகளைச் சேர்த்தல்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
வார்ப்புரு
வரிசை 1:
'''பீட்டர் ஆல்பர்ட் டேவிட் சிங்கர்''', ஏசி (பிறப்பு: ஜூலை 6, 1946) ஒரு ஆஸ்திரேலிய தார்மீக மெய்யியலாளர் ஆவார். தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிர்சார் நெறியியல் துறையில் ஐரா டபுள்யூ. டிகாம்ப் பேராசிரியராக உள்ளார். பயன்பாட்டு நெறிமுறைகளில் நிபுணத்துவம் பெற்றவரான சிங்கர், மதச்சார்பற்ற, பயனெறிமுறைக் கோட்பாட்டுக் கண்ணோட்டத்தில் நெறிமுறை சிக்கல்களை அணுகுபவர். அவர் குறிப்பாக நனிசைவ வாழ்க்கை முறையை ஆதரிக்கும் ''அனிமல் லிபரேஷன்'' (விலங்கு விடுதலை) என்ற தனது 1975-ம் ஆண்டு புத்தகத்திற்காக பெரிதாக அறியப்படுகிறார். மேலும் "ஃபாமின், அஃப்ளுயன்ஸ், அண்டு மொராலிடி" ("பஞ்சம், செல்வம் மற்றும் ஒழுக்கம்") என்ற தனது கட்டுரையில் உலக அளவில் ஏழைகளுக்கு நன்கொடை வழங்கி உதவ வலியுறுத்துகிறார். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒரு விருப்பத் தேர்வு பயனெறிமுறைக் கோட்பாட்டாளராக (preference utilitarian) இருந்ததாகக் குறிப்பிடும் அவர், தற்போது ஒரு ஹெடோனிஸ்டிக் பயனெறிமுறைக் கோட்பாட்டாளராக மாறிவிட்டதாக கடர்சினா டி லாசரி-ராடெக் என்பவரோடு இணைந்து எழுதிய ''தி பாயின்ட் ஆஃப் வியூ ஆஃப் தி யுனிவர்ஸ்'' என்ற 2014-ம் ஆண்டு நூலில் கூறியுள்ளார்.
 
{{விலங்குரிமை}}
 
[[பகுப்பு:ஆஸ்திரேலிய மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பீட்டர்_சிங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது