பீட்டர் சிங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்கோள் தரவுகள்: இவற்றையும் பார்க்க
No edit summary
வரிசை 81:
 
இரண்டு சந்தர்ப்பங்களில், சிங்கர் மோனாஷ் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையின் தலைவராக பணியாற்றினார். அங்கு அவர் மனித உயிர்சார் நெறியியல் மையத்தை நிறுவினார். 1996-ல் அவர் ஆஸ்திரேலிய செனட்டின் பசுமைக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 2004-ம் ஆண்டில், சிங்கர் ஆஸ்திரேலிய மனிதநேய சங்கங்களின் கவுன்சிலால் ஆண்டின் ஆஸ்திரேலிய மனிதநேயவாதியாக அங்கீகரிக்கப்பட்டார். 2005-ம் ஆண்டில், ''தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்'' நாளிதழ் அவரை ஆஸ்திரேலியாவின் பத்து செல்வாக்கு மிக்க பொது மேதைகளின் பட்டியலில் சேர்த்தது.<ref>{{cite news |last1=Visontay |first1=Michael |title=Australia's top 100 public intellectuals |url=https://www.smh.com.au/national/australias-top-100-public-intellectuals-20050312-gdkwox.html |access-date=27 October 2018 |work=The Sydney Morning Herald |date=12 March 2005}}</ref> சிங்கர் "அனிமல்ஸ் ஆஸ்திரேலியா"வின் இணை நிறுவனரும் "தி லைஃப் யூ கேன் சேவ்" அமைப்பின் நிறுவனரும் ஆவார்.<ref>{{Cite web |url=http://thelifeyoucansave.org/ |title = The Life You Can Save}}</ref>
 
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/பீட்டர்_சிங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது