ஹோர்-ஆகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
'''ஹோர்-ஆகா''' ('''Hor-Aha''' (or '''Aha''' or '''Horus Aha''') [[கிமு]] 3100-ஆம் ஆண்டில் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட [[எகிப்தின் முதல் வம்சம்|முதல் வம்சத்தின்]] இரண்டாம் [[பார்வோன்|மன்னர்]] ஆவார். இவரது தந்தை [[நார்மெர்]] ஆவார். இவருக்குப் பின் இவரது மகன் [[ஜெர்]] எகிப்தை ஆண்டார்.
 
இவரது பெயர் [[துரின் மன்னர்கள் பட்டியல்]] மற்றும் [[அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்]]களில் காணப்படுகிறது.
==கல்லறை==
[[File:TombOfHorAha.jpg|thumb|left|190px|மன்னர் ஹோர்-ஆகாவின் கல்லறை B10, B15 மற்றும் B19 என மூன்று அறைகள் கொண்ட மன்னர் ஹோர்-ஆகாவின் கல்லறை, அதில் ஒன்று அவரது மனைவி பெனெரிப்க்கானது]]
 
மன்னர் ஹோர்-ஆகா மற்றும் அவரது மனைவி பெனெரிப்க்கான B10, B15 மற்றும் B19 என மூன்று அறைகளுடன் கூடிய கல்லறை [[அபிதோஸ்]] நகரத்தில்நகரத்தின், [[உம் எல்-காப்]] பகுதியில் மன்னர் [[நார்மெர்]] கல்ல்லறைக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.<ref>W. M. Flinders Petrie: ''The Royal Tombs of the Earliest Dynasties 1901'', Part II, London 1901, S. 7–8, Taf. LIX; and more recently: Werner Kaiser: ''Einige Bemerkungen zur ägyptischen Frühzeit'', In: ''Zeitschrift für Ägyptische Sprache und Altertumskunde'' 91 (1964), 86–124, and 96–102</ref>
 
==படக்காட்சிகள்==
வரிசை 55:
</gallery>
==இதனையும் காண்க==
* [[உம் எல்-காப்]]
* [[பாரோக்களின் பட்டியல்]]
* [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹோர்-ஆகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது