மருத்துவ மூலிகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top: இணைப்பு
வரிசை 1:
{{Refimprove|date=சனவரி 2020}}
[[File:In Effigiam Nicholai Culpeper Equitis by Richard Gaywood.jpg|thumb|Nicholas Culeper என்ற இங்கிலாந்து மூலிகையாளர்.<ref name="ODNB">Patrick Curry: "Culpeper, Nicholas (1616–1654)", ''Oxford Dictionary of National Biography'' (Oxford, UK: OUP, 2004)</ref>]]
'''மருத்துவ மூலிகைகள்''' என்பன நோயை நீக்கிக் கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். இவை மனிதர்களால் மட்டுமல்லாமல் மிருகங்களாலும் பாவிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
 
[[பாரம்பரிய]] இந்திய மருத்துவ முறைகளான [[சித்த மருத்துவம்|சித்த]], [[ஆயுர்வேதம்|ஆயுர்வேத]] முறைகள்,<ref>https://www.motherherbs.com/history-of-herbs.html</ref> [[சீனா|சீன]] மற்றும் [[திபெத்து|திபெத்தி]]ய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக [[உணவு]] படைக்கப்பட்டதோ, அதே போல அவைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களுக்கு மருந்துகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும்.
வயிற்றுக் கழிச்சல், [[ஒவ்வாமை]] போன்ற குறைபாடு ஏற்பட்டால், [[புலி]] இரையைத் தேடாமல் சில குறிப்பிட்ட தாவரங்களை மட்டும் தேடி உண்டு விட்டு குறை தீரும் வரை உபவாசம் இருப்பதாக அறிந்துள்ளார்கள்.
 
வயிற்றுக் கழிச்சல், [[ஒவ்வாமை]] போன்ற குறைபாடு ஏற்பட்டால், [[புலி]] இரையைத் தேடாமல் சில குறிப்பிட்ட தாவரங்களை மட்டும் தேடி உண்டு விட்டு குறை தீரும் வரை உபவாசம் இருப்பதாக அறிந்துள்ளார்கள்.
[[பாரம்பரிய]] இந்திய மருத்துவ முறைகளான [[சித்த மருத்துவம்|சித்த]], [[ஆயுர்வேதம்|ஆயுர்வேத]] முறைகள், [[சீனா|சீன]] மற்றும் [[திபெத்து|திபெத்தி]]ய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக [[உணவு]] படைக்கப்பட்டதோ, அதே போல அவைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களுக்கு மருந்துகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும்.
 
== மூலிகைகளை உபயோகிக்கும் முறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவ_மூலிகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது