அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top: pronunciation --> ஒலிப்பு
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top: (palace)
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:EttayapuramPalaceRemains.jpg|thumb|350px|[[எட்டயபுரம்|எட்டயபுரத்தில்]] உள்ள அரண்மனை.]]
'''அரண்மனை''' (palace) ({{audio|Ta-அரண்மனை.ogg|ஒலிப்பு}}) (palace)''' என்பது பொதுவாக [[மன்னராட்சி முறை|மன்னரின்]] [[வாழ்விடம்]] ஆகும். [[சொற்பிறப்பியல்]] அடிப்படையில் இச்சொல் ''அரண்'' (பாதுகாப்பு) மற்றும் ''மனை'' (உறையுள்) ஆகியவற்றின் [[சொல் புணர்ச்சி|புணர்ச்சியாகும்]]. ''அரசனின் இருப்பிடம்'' என்று பொருள்படும் ''அரமனை'' என்ற சொல்லும் உண்டு. <small><sup>[http://ehl.santafe.edu/cgi-bin/response.cgi?root=config&morpho=0&basename=%2Fdata%2Fdrav%2Fsdret&first=1&text_proto=&method_proto=substring&text_meaning=&method_meaning=substring&text_tam=&method_tam=substring&text_tammean=&method_tammean=substring&text_tamder=&method_tamder=substring&text_mal=&method_mal=substring&text_malmean=&method_malmean=substring&text_malder=&method_malder=substring&text_kan=&method_kan=substring&text_kanmean=&method_kanmean=substring&text_kander=&method_kander=substring&text_kod=&method_kod=substring&text_kodmean=&method_kodmean=substring&text_kodder=&method_kodder=substring&text_tul=&method_tul=substring&text_tulmean=&method_tulmean=substring&text_tulder=&method_tulder=substring&text_kt=&method_kt=substring&text_iru=&method_iru=substring&text_irumean=&method_irumean=substring&text_iruder=&method_iruder=substring&text_misc=&method_misc=substring&text_notes=&method_notes=substring&text_dednum=&method_dednum=substring&text_any=palace&method_any=substring&sort=meaning]</sup></small>
 
அரண்மனைகள் எதிரி நாட்டவரிடம் இருந்து மன்னரைக் காக்கும் பொருட்டு மிக்க பாதுகாப்புடன் [[கட்டிடம்|கட்டப்படுவன]]. [[கோட்டை]]களாலும், [[கண்காணிப்புக் கோபுரம்|கண்காணிப்புக் கோபுரங்களாலும்]], சில நேரங்களில் [[அகழி]]களாலும் சூழப்பட்டிருக்கும். அரசருக்கும், அரசிக்கும் மிக்க வசதிகள் நிறைந்த இருப்பிடம், உவளகம், அவர்கள் உலாவ பூந்தோட்டம், [[அமைச்சர்]]களுடனும், பிற அவையோருடனும் கலந்துரையாடவும், நீதி வழங்கவும் அரசவை போன்ற பகுதிகள் அரண்மனைகளின் உள்ளே இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது