விடுகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

636 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
No edit summary
</ref>
== பிசி ==
[[தொல்காப்பியம்]] இதனைப் '''பிசி''' என்று குறிப்பிடுகிறது.
#ஒப்பொடு புணர்ந்த உவமம்
#தோன்றுவது கிளந்த துணிவு
என்று இரண்டு நிலைகளில் வரும் என்று அது குறிப்பிடுகிறது. <ref>ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும் \ தோன்றுவது கிளந்த துணிவினானும் \ என்று இரு வகைத்தே பிசி நிலை வகையே. (தொல்காப்பியம் - செய்யுளியல் 169)</ref>
 
==விடுகதை வகைகள்==
முனைவர் சு. சக்திவேல் தமிழ்ப் பழமொழிகளை ஐந்து வகையாக வகைப்படுத்துகிறார்.<ref>http://www.tamilvu.org/courses/degree/a061/a0611/html/a0611003.htm</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3446315" இருந்து மீள்விக்கப்பட்டது