விடுகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
#தோன்றுவது கிளந்த துணிவு
என்று இரண்டு நிலைகளில் வரும் என்று அது குறிப்பிடுகிறது. <ref>ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும் \ தோன்றுவது கிளந்த துணிவினானும் \ என்று இரு வகைத்தே பிசி நிலை வகையே. (தொல்காப்பியம் - செய்யுளியல் 169)</ref>
{{quotation|<poem>
உடல் உண்டு தலை இல்லை
கை உண்டு வரல் இல்லை
அது என்ன </poem>}}
[சட்டை]<br>
இது ஒப்பொடு புணர்ந்த உவமை
{{quotation|<poem>
கையை வெட்டுவார்
கழுத்தை வெட்டுவார்
ஆனாலும் நல்லவர்
அவர் யார் </poem>}}
[தையல்காரர்]<br>
இது தோன்றுவது கிளந்த துணிவு
"https://ta.wikipedia.org/wiki/விடுகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது