வீரமாமுனிவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: சகர ஒற்று மெலிந்து ஒலிப்பதில்லை, ஒலிப்புநெருக்கம் கருதி எழுத்துக்கூட்டலைத் திருத்தியுள்ளேன்
வரிசை 31:
=== தமிழகத்தில் ===
[[Image:Fr Beschi.JPG|thumb|கோனான்குப்பத்தில் பெரிய நாயகி அன்னை ஆலயத்தின்முன் அமைந்துள்ள வீரமாமுனிவர் திருவுருவம்]]
சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடு செல்லத் திட்டமிட்டு, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி; [[மதுரை|மதுரையில்]] [[காமநாயக்கன்பட்டி புனிதபரலோக மாதா திருத்தலம்|காமநாயக்கன்பட்டி]] வந்து சேர்ந்தார்.
 
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டியுள்ளார். '''கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் முகாசபரூர் பாளையக்காரரின் உதவிகொண்டு புனித பெரிய நாயகி அன்னைக்கு திருத்தலம் கட்டி எழுப்பியவர் வீரமாமுனிவர்.கோனான்குப்பம் புனித பெரியநாயகி அன்னைக்குத் தமிழ் கலாச்சாரப்படி அன்னை மாமரிக்குப் புடவை உடுத்தியபடி மரத்தாலான சுரூபங்களைச் செய்து அன்னைக்குப் பெருமையும் புகழும் உலகறியச் செய்துள்ளார் வீரமாமுனிவர்.''' புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள தவளப்பள்ளம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், ஆவூர் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், கடலூர் மாவட்டம் கோனான்குப்பம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னைக்கு ஆலயம், ஏலாக்குறிச்சி கிராமத்தில் புனித அடைக்கல அன்னை ஆலயம் ஆகியவற்றைக் கட்டிள்ளார்.{{cn}}
"https://ta.wikipedia.org/wiki/வீரமாமுனிவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது