மதன்லால் பக்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

184 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
மாதன்லால் பக்வா ''மான்ட்கோமரி'' மாவட்டத்தில் உள்ள ''பாக்பத்தான்'' ஊரில் [[இந்தியப் பிரிவினை|இந்தியாவின் பிரிவினைக்கு]] முன்னர் பிறந்தவர். உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்தவுடன் இராயல் இந்தியன் கப்பற்படைப்பிரிவில் கம்பியில்லாக் கருவிகளை இயக்கும் வல்லுநராகப் (Wireless Operator) பணிபுரிந்து 1946 ல் ஒய்வுப் பெற்றவர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிந்தபொழுது இந்தியாவிற்கு அகதியாகவந்து [[மும்பை|மும்பையில்]] உள்ள [[செம்பூர்]] அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். இவர் மும்பைக்கு வந்ததன் முக்கியக் காரணம் வேலைதேடுவதற்காகத்தான். அதுமட்டுமில்லாமல் அவர் கப்பற் படையில் மும்பையிலிருந்துதான் பணிபுரிந்தார் . பெரும்பாலான அகதிகள் காந்தியின் மேல் கோபங்கொண்டிருந்தனர். அங்கிருந்துதான் மகாத்மா காந்தியை கொல்லச் சதிச் செயல்களில் ஈடுபட்டார். இந்த குற்றத்திற்காக மதன்லால் பக்வா அயுள் தண்டணைப் பெற்றவர். தண்டணைக் காலம் அனுபவித்தபின் மும்பையிலுள்ள [[தாதர்|தாதரில்]] வசித்துவந்தார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் படுகொலை]]
 
 
9,456

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/344700" இருந்து மீள்விக்கப்பட்டது