பேச்சு:வ. ந. கிரிதரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
 
இது எழுத்தாளர் ஒருவர் பற்றிய கட்டுரை. கட்டுரைப் பொருளாக அமைந்துள்ள ஒருவரை நோக்கிய கேள்விகளை அக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் சேர்க்க முடியாது. தவிரவும் விக்கிபீடியாவின் பயனர் ஒருவர் பற்றி அவருடைய பங்களிப்புடன் கட்டுரை ஒன்று இருக்கலாமா? அது முறையாக இருக்குமா? என்பது பற்றி எனக்கு ஐயம் உண்டு. கிரிதரன் என்னுடைய நண்பர். பல ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும். அவருடைய தகுதிபற்றி எனக்கு எவ்வித ஐயப்பாடும் கிடையாது. ஆனாலும் விக்கிபீடியா போன்ற வளர்ந்து வரும் திட்டங்களில் முன்னுதாரணங்களை உருவாக்கும் போது கவனமாக இருக்கவேண்டும். பயனர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துக் கலந்துரையாடுமாறு கேட்டுக்கொள்கிறேன். [[பயனர்:Mayooranathan|Mayooranathan]] 18:29, 20 ஏப்ரல் 2006 (UTC)
 
விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரையொன்றைத் தொடங்குவது எப்படி என்பது தொடர்பான பக்கத்தில் ஜெகசிற்பியன் பற்றிய கட்டுரையைக் கண்டதும் அதற்கான ஆட்சேபணையாகவே விக்கிப்பீடியாவின் நான்கு பக்கங்களில் கிரிதரனுக்கான மடலை இட்டிருந்தேன். அப்பக்கங்களில் இரண்டு முன்பிருந்த நிலைக்கு ஏற்கனவே மாற்றஞ் செய்யப்பட்டுள்ளன. ஏனைய இரு பக்கங்களிலிருந்தும் நானே அம்மடலை அகற்றிவிட்டேன். இது தொடர்பில் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.
 
கோபி
 
 
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:வ._ந._கிரிதரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வ. ந. கிரிதரன்" page.