யாப்பருங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்துக்குப்]] பின்னர் செய்யுளுக்கு [[இலக்கணம்]] கூற எழுந்த நூல்களுள் சிறப்பானவையாகப் போற்றப்படும் நூல்களுள் '''யாப்பருங்கலம்''' என்னும் நூலும் ஒன்று. இதை இயற்றியவர் [[அமுதசாகரர்|அமிதசாகரர்]] என்னும் சமண முனிவர். [[யாப்பருங்கலக் காரிகை]] என்னும் இன்னொரு [[யாப்பிலக்கணம்|யாப்பிலக்கண]] நூலை எழுதியவரும் இவரே. இந் நூலின் காலம் 11 ஆம் நூற்றாண்டு. இவர் இயற்றிய மற்றொரு நூல் [[அமுதசாகரம்]].
 
இந்த நூலுக்கு மிக விரிவான விருத்தியுரை எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் அமிதசாகரரின் மாணாக்கராகிய [[குணசாகரர்]] என்று கூறப்படுகின்றது.யாப்பருங்கலம் என்பது யாப்பு என்னும் கப்பல். குணகடல் பெயரோன் (குணசாகரன்) அந்தக் கப்பலைக் கட்டித் தமிழ்க்கடலில் ஓட்டிச் சென்றான் என்று யாப்பருங்கல விருத்தியுரை <ref>யாப்பருங்கலம் சென்னை (அப்போதைய தமிழ்நாடு) அரசு வெளியீடு, 1960</ref> கூறுகிறது.{{quotation|<ref>
<poem>
முழுதுலகு இறைஞ்ச முற்று ஒருங்கு உணர்ந்தோன்
துகளறு வேள்வித் துகள் தீர் காட்சி
அளப்பு அரும் கடல் பெயர் அரும் தவத்தோனே
</poem></ref>}}
 
===மேற்கோள்===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3448166" இருந்து மீள்விக்கப்பட்டது