இந்துக் கல்லூரி தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

506 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
== பெயர்க்காரணம் ==
சென்னை புறநகர் இரயில் நிலையத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் இத்தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இது [[பட்டாபிராம்]] நகர வாழ் மக்களின் பயன்பாட்டிற்கு உதவுகிறது . இந்துக் கல்லூரிக்கு மிக அருகில் இந்த தொடருந்து நிலையம் உள்ளதால் இப்பெயர்ப்பெற்றது.
== வரலாறு ==
1979 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி [[சென்னை மத்திய தொடருந்து நிலையம்]]-[[திருவள்ளூர்]] பிரிவின் மின்மயமாக்கலுடன் இந்நிலையத்திலுள்ள பாதைகள் மின்மயமாக்கப்பட்டன<ref name="IRFCA_HistoryOfElectrification">{{cite web
| title = IR Electrification Chronology up to 31.03.2004
| work = History of Electrification
| publisher = IRFCA.org
| url = http://irfca.org/docs/electrification-history.html
| access-date = 17 Nov 2012}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:சென்னையில் உள்ள தொடருந்து நிலையங்கள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த சென்னை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3448502" இருந்து மீள்விக்கப்பட்டது