இந்துக் கல்லூரி தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

550 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{Unreferenced}}
'''இந்துக் கல்லூரி இரயில் நிலையம்''' (''Hindu College railway station'') தமிழ்நாட்டின் சென்னை புறநகர் இரயில்வே வலைப்பின்னலில் சென்னை மத்திய தொடருந்து நிலையம்-[[அரக்கோணம்]] பிரிவின் இரயில் நிலையங்களில் ஒன்றாகும். சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 24 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த நிலையம், சென்னையின் புறநகர்ப் பகுதியான [[பட்டாபிராம்|பட்டாபிராமின்]] சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. கடல் மட்டத்திலிருந்து 28 மீ உயரத்தில் உள்ளது.
மெதுவாகச் செல்லும் தொடருந்துகளுக்குரிய ஓர் [[இரயில் நிலையம்]] இந்துக் கல்லூரி தொடருந்து நிலையம். இது [[சென்னை|சென்னை புறநகர்]] இரயில் நிலையத்திலிருந்து [[அரக்கோணம்]] செல்லும் வழியில் அமைந்துள்ள இரயில் நிலையங்களுள் ஒன்று.
== பெயர்க்காரணம் ==
சென்னை புறநகர் இரயில் நிலையத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் இத்தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இது [[பட்டாபிராம்]] நகர வாழ் மக்களின் பயன்பாட்டிற்கு உதவுகிறது . இந்துக் கல்லூரிக்கு மிக அருகில் இந்த தொடருந்து நிலையம் உள்ளதால் இப்பெயர்ப்பெற்றது.
| url = http://irfca.org/docs/electrification-history.html
| access-date = 17 Nov 2012}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3448508" இருந்து மீள்விக்கப்பட்டது