தடித்த அலகு மீன்கொத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி TNSE NEETHI VPM பக்கம் மலை மீன்கொத்தி என்பதை தடித்த அலகு மீன்கொத்தி என்பதற்கு நகர்த்தினார்: பறவையாளர்கள் பயன்படுத்தும் பெயர் தடித்த அலகு மீன்கொத்தி |
No edit summary |
||
வரிசை 10:
| classis = [[பறவை]]
| ordo = [[கோராசீபோர்மெஸ்]]
| familia = [[மீன் கொத்தி|கேல்சையோனிடே]]
| genus = ''[[
| species = '''''
| binomial = ''பெலர்கோப்சிசு கேப்பென்சிசு''
| binomial = ''Pelargopsis capensis''▼
| binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|
| synonyms = ''
}}
'''மலை மீன்கொத்தி''' (''stork-billed kingfisher'', ''
இது பெரிய மீன்கொத்தியும், {{convert|35|to|38|cm|in|abbr=on}} நீளம் உடையதும் ஆகும்.<ref>{{cite book|last=Ali |first=Sálim |year=1996 |title=The Book of Indian Birds |edition=12th |publisher=Bombay Natural History Society |location=Bombay |isbn=0-19-563731-3}}</ref>
இதன் பிற தமிழ்ப்பெயர்களாக பெரிய அலகு மீன்கொத்தி அல்லது பருத்த அலகு மீன்கொத்தி, குக்குறுப்பான், மலைக்கலவாய், குலுகுலுப்பான், காக்கா பொன்மான் ஆகிய பெயர்கள் உள்ளன.<ref>{{cite book | title=தமிழில் பறவைப் பெயர்கள் | publisher=உலகம் வெளியீடு | author=ரத்னம், க. | year=1998 | pages=104}}</ref>
==வகைப்பாட்டியல்==
இந்த சிற்றினத்தின் கீழ் பதின்மூன்று [[துணையினம்|துணையினங்கள்]] அங்கீகரிக்கப்பட்டுள்ளன.<ref name=ioc>{{cite web| editor1-last=Gill | editor1-first=Frank | editor1-link=Frank Gill (ornithologist) | editor2-last=Donsker | editor2-first=David | year=2017 | title=Rollers, ground rollers & kingfishers | work=World Bird List Version 7.2 | url=http://www.worldbirdnames.org/bow/rollers/ | publisher=International Ornithologists' Union | access-date=28 May 2017 }}</ref> அவை:
* பே. கே. கேப்பென்சிசு (லின்னேயஸ், 1766) - [[நேபாளம்]], [[இந்தியா]], [[இலங்கை]]
* பே. கே. ஓசுமாசுடோனி (பேக்கர், 1934) - [[அந்தமான் தீவுகள்]]
* பே. கே. இண்டர்மீடியா ஹியூம், 1874 - [[நிக்கோபார் தீவுகள்]]
* பே. கே. பர்மேனிகா ஷார்ப், 1870 – [[மியான்மர்]] முதல் [[இந்தோசீனா]] வரை மற்றும் தெற்கிலிருந்து வடக்கு [[மலாய் தீபகற்பம்]]
* பே. கே. மலாசென்சிசு ஷார்ப், 1870 – மத்திய மற்றும் தெற்கு மலாய் தீபகற்பம், ரியாவ் தீவுக்கூட்டம் மற்றும் லிங்க தீவுகள்
* பே. கே. சயனோப்டெரிக்சு (ஓபர்ஹோல்சர், 1909) - [[சுமாத்திரா]], பாங்கா தீவு மற்றும் பெலிடுங் தீவு
* பே. கே. சைமாலுரென்சிசு ரிச்மாண்ட், 1903 – மைமுயேல் தீவு (இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரையில்)
* பே. கே. சோடாலிசு ரிச்மண்ட், 1903 - பன்யாக், நியாஸ், பத்து மற்றும் [[மெந்தாவாய் தீவுகள் பதிலாட்புலம்]] (சுமாத்திராவின் மேற்கு கடற்கரையில்)
* பே. கே. இன்னோமினாட்டா (வான் ஊர்ட், 1910) - [[போர்னியோ]]
* பே. கே. ஜாவானா (போடாரெட், 1783) – [[சாவகம் (தீவு)|சாவகம்]]
* பே. கே. ப்ளோரேசியானா ஷார்ப், 1870 - [[பாலி]], [[புளோரஸ்]] (சிறு சுந்தா தீவுகள்)
* பே. கே. கெளல்தி ஷார்ப், 1870 - வடக்கு [[பிலிப்பீன்சு]]
* பே. கே. ஜிகாண்டியா வால்டன், 1874 - மத்திய மற்றும் தெற்கு பிலிப்பீன்சு
== உசாத்துணை ==
* {{cite book|author=C H Fry & Kathie Fry|author2=illustrated by Alan Harris |year=2000|title=Kingfishers, Bee-eaters and Rollers|isbn=0-691-04879-7|publisher=Princeton University Press}}
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Pelargopsis capensis}}
* [http://www.xeno-canto.org/species/Pelargopsis-capensis Xeno-canto: audio recordings of the stork-billed kingfisher]
{{Taxonbar|from=Q862819}}
[[பகுப்பு:வங்காளதேசப் பறவைகள்]]
|