மலேசிய அரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 46:
}}
 
'''யாங் டி பெர்துவான் அகோங்''' அல்லது ''' மாட்சிமை தங்கிய பேரரசர்''' [[ஆங்கிலம்]]:''The Yang di-Pertuan Agong''; [[மலாய் மொழி|மலாய்]]: Yang di-Pertuan Agong) என்பவர்,<ref name=mygovt>{{Cite web |url=http://mygov.malaysia.gov.my/EN/Main/MsianGov/YangDiPertuanAgong/Pages/YangdiPertuanAgong.aspx |title=The Yang di-Pertuan Agong is the Supreme Head of State as provided by the Constitution. The full title for His Majesty is Seri Paduka Baginda Yang di-Pertuan Agong. |access-date=2015-01-18 |archive-date=2015-06-20 |archive-url=https://web.archive.org/web/20150620024413/http://mygov.malaysia.gov.my/EN/Main/MsianGov/YangDiPertuanAgong/Pages/YangdiPertuanAgong.aspx |dead-url=dead }}</ref> [[மலேசியா]] நாட்டின் பேரரசர் ஆவார். 1957-ஆம் ஆண்டு, [[பிரித்தானியா]]விடம் இருந்து [[மலாயா கூட்டமைப்பு|மலாயா கூட்டரசு]] தன்னுரிமை பெற்ற போது, பேரரசர் பதவி உருவாக்கப்பட்டது.
 
அரச அமைப்புக்கு உட்பட்ட ஒரு முடியரசு நாடான மலேசியாவில்,<ref name=mygovt/> தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசர், நாட்டின் அரசத் தலைவர் ஆகிறார். உலக நாடுகளில் தேர்வு மூலமாக அரசராகிறவர்களில், யாங் டி பெர்துவான் அகோங் அவர்களும் ஒருவராவார். யாங் டி பெர்துவான் அகோங் அவர்களின் துணைவியார், '''ராஜா பரமேஸ்வரி அகோங்''' ''(Queen Lady Consort)'' என அழைக்கப் படுகிறார்.<ref name=Constitution1957>[http://www.commonlii.org/my/legis/const/1957/4.html The Consort of the Yang di-Pertuan Agong (to be called the Raja Permaisuri Agong)]</ref>
 
யாங் டி பெர்துவான் அகோங் அவர்களை, தமிழில் ''மாட்சிமை தங்கிய'' என்றும் ஆங்கிலத்தில் ''ஹிஸ் மெஜஸ்டி'' என்றும் அழைக்கிறார்கள். ராஜா பரமேஸ்வரி அகோங் அவர்களை ''ஹெர் மெஜஸ்டி'' என்றும் அழைக்கிறார்கள்.
வரிசை 62:
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கோரிக்கையை பேரரசர் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும். அதே சமயத்தில் நிராகரிப்பதற்கும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. (அரசியலமைப்பு விதி 55) நாடாளுமன்றத்தினால் புதிதாக நிறைவேற்றப்படும் மசோதக்களை ஏற்றுக் கொள்ளவும் நிராகரிக்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது.
 
எனினும், அரசியலமைப்பு விதி 55-இன் படி, அந்த மசோதக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தால், 30 நாட்களுக்குப் பிறகு அவை தானாகவே சட்டங்களாக மாறிவிடும்.<ref>{{Cite web |url=http://www.mtholyoke.edu/~teh20y/classweb/worldpolitics/Constitutional.html |title=Yang di-Pertuan Agong(King) if for any reason is not available to sign a Bill after being presented with it for 15 days, the Bill will automatically become law. Consequently, with or without royal assent, the bill would eventually become law within thirty days. &#91;Somun 112&#93;. |access-date=2015-01-18 |archive-date=2019-08-16 |archive-url=https://web.archive.org/web/20190816174544/http://www.mtholyoke.edu/~teh20y/classweb/worldpolitics/Constitutional.html |dead-url=dead }}</ref>
 
==மலேசியாவின் 16-ஆவது பேரரசர்==
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_அரசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது