மலேசிய அரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 62:
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கோரிக்கையை பேரரசர் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும். அதே சமயத்தில் நிராகரிப்பதற்கும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. (அரசியலமைப்பு விதி 55) நாடாளுமன்றத்தினால் புதிதாக நிறைவேற்றப்படும் மசோதக்களை ஏற்றுக் கொள்ளவும் நிராகரிக்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது.
 
எனினும், அரசியலமைப்பு விதி 55-இன் படி, அந்த மசோதக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தால், 30 நாட்களுக்குப் பிறகு அவை தானாகவே சட்டங்களாக மாறிவிடும்.<ref name="Economist">{{cite news |url=https://www.economist.com/news/asia/21715699-they-make-unlikely-saviours-malaysian-democrats-pin-their-hopes-countrys-royals |title=Malaysian democrats pin their hopes on the country's royals |newspaper=The Economist |date=26 January 2017 |access-date=4 February 2017 |archive-date=4 February 2017 |archive-url=https://web.archive.org/web/20170204110337/http://www.economist.com/news/asia/21715699-they-make-unlikely-saviours-malaysian-democrats-pin-their-hopes-countrys-royals |url-status=live }}</ref>
 
==மலேசியாவின் 16-ஆவது பேரரசர்==
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_அரசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது