ம. சு. விசுவநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.5
சிNo edit summary
வரிசை 24:
'''மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன்''' அல்லது '''எம். எஸ். விஸ்வநாதன்''' (''M. S. Viswanathan''), அல்லது பொதுவாக '''எம்எஸ்வி''', (24 சூன் 1928 - 14 சூலை 2015) [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படவுலகில்]] புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் [[கேரளா]]வின் [[பாலக்காடு|பாலக்காட்டுக்கு]] அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு [[மலையாளம்|மலையாளக்]] குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்பிரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி)<ref>http://www.lakshmansruthi.com/profilesmusic/msv.asp லட்சுமண் சுருதி -விசுவநாதனின் தாய் தந்தை</ref>. விசுவநாதன் [[1953]] ஆம் ஆண்டில் வெளிவந்த [[ம. கோ. இராமச்சந்திரன்|ம. கோ. இராமச்சந்திரனின்]] [[ஜெனோவா]] திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். [[தமிழ்]], [[மலையாளம்]], [[கன்னடம்|கன்னட]] மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[இந்தி]] மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.
 
== வாழ்க்கை ==
தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு [[கருநாடக இசை]]யை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.<ref>http://www.thinaboomi.com/2012/08/29/15186.html</ref> இசையமைப்பாளர் [[சி. ஆர். சுப்புராமன்]] இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் [[டி. கே. ராமமூர்த்தி]] வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.
 
==இசை இசைப் பயணம் ==
உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள்.<ref>[http://www.cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D!+-+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE&artid=110434&SectionID=128&MainSectionID=128&SectionName=News&SEO= சுப்பராமனின் பணியை முடித்துக்கொடுத்தல்]{{Dead link|date=டிசம்பர் 2021 |bot=InternetArchiveBot }}</ref> தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் '''பணம்''' என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள்.<ref>http://www.tamiloviam.com/site/?p=2086</ref> [[ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்)|ஆயிரத்தில் ஒருவன்]] திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல் [[சத்யராஜ்]] நடித்த [[எங்கிருந்தோ வந்தான்]] என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, [[மெல்லத் திறந்தது கதவு]], [[செந்தமிழ் பாட்டு]], [[செந்தமிழ்ச்செல்வன் (திரைப்படம்)|செந்தமிழ்ச்செல்வன்]] என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார்.<ref>{{Cite web |url=http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=1716 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-03-28 |archive-date=2012-11-01 |archive-url=https://web.archive.org/web/20121101110257/http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=1716 |dead-url=deadyes }}</ref> 1963ம்1963ஆம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் [[ஸ்ரீதர் (இயக்குனர்)|ஸ்ரீதர்]] மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனால்]] விசுவநாதன்-இராமமூர்த்திக்கு '''மெல்லிசை மன்னர்கள்''' என்று பட்டம் வழங்கப்பட்டது.
 
== நடிகராக விஸ்வநாதன் ==
கண்ணகி, [[காதல் மன்னன்]], [[காதலா காதலா]] போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். [[ஏ. பீம்சிங்]], [[கிருஷ்ணன்-பஞ்சு]], ஏ. சி. திருலோசந்தர், [[கே. பாலசந்தர்]] என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்தான '''நீராடும் கடலுடுத்த''' பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், [[இளையராஜா]], [[ஏ. ஆர். ரகுமான்|அ. இ. ரகுமான்]], [[கங்கை அமரன்]], [[தேவா]], [[யுவன் சங்கர் ராஜா]], [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார் <ref>http://www.yarl.com/forum3/index.php?showtopic=114006</ref>.
 
== இசையமைத்த திரைப்படங்கள் ==
* தமிழ் - 800 திரைப்படங்கள்
* மலையாளம் - 80 திரைப்படங்கள்
வரிசை 39:
* கன்னடம் - 15 திரைப்படங்கள்
 
=== இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் ===
{{main| எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்}}
 
வரிசை 139:
# விண்ணோடும் முகிலோடும் ( புதையல் )
 
== பெற்ற விருதுகள் ==
* [[இசைப்பேரறிஞர் விருது]], 2003. வழங்கியது: [[தமிழ் இசைச் சங்கம்]], சென்னை.<ref name="TIS">{{cite web|title=இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்|url=http://www.tamilisaisangam.in/virudhukal.html|publisher=[[தமிழ் இசைச் சங்கம்]]|date=22 டிசம்பர் 2018|accessdate=22 டிசம்பர் 2018|archive-date=2012-02-12|archive-url=https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html|dead-url=deadyes}}</ref>
* [[கலைமாமணி விருது]]
* [[மதிப்புறு முனைவர் பட்டம்|மதிப்புறு முனைவர் பட்டங்கள்]] - 2
 
== மறைவு ==
எம். எஸ். விஸ்வநாதன் 142015 சூலை 201514 அன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார்.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/article7420166.ece/amp/|title=மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{மேற்கோள்பட்டியல்}}
<references />
 
== உசாத்துணை ==
* [http://www.thehindu.com/specials/in-depth/msviswanathan-remembering-the-veteran-music-director/article7421952.ece?w=alauto Remembering M.S.Viswanathan]
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.msvtimes.com/ எம். எஸ். விஸ்வநாதனின் இணையதளம்]
*[https://mathimaran.wordpress.com/2015/07/14/msv-111/ எம்.எஸ்.வி மரணம்; விருதுகளுக்கு அவமானம்]
வரிசை 167:
*[http://www.frontline.in/other/obituary/the-legend-of-music/article7443685.ece?homepage=true ''The legend of music'']{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:இசைப்பேரறிஞர் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:1928 பிறப்புகள்]]
[[பகுப்பு:2015 இறப்புகள்]]
[[பகுப்பு:கேரள நபர்கள்]]
[[பகுப்பு:பாலக்காடு மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:இசைப்பேரறிஞர் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
[[பகுப்பு:திரைப்படப் பாடகர்கள்]]
வரி 176 ⟶ 178:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:பாலக்காடு மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:கேரள நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ம._சு._விசுவநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது