பெட்ரோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎அடர்த்தி: இடைவெளி நீக்கம்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎நச்சுத்தன்மை: உச்சரிப்புத் திருத்தம்
வரிசை 28:
 
===நச்சுத்தன்மை===
காரீயமில்லா பெட்ரோலுக்கான பொருள் பாதுகாப்பு தரவு தாளின் படி பெட்ரோலில் குறைந்தபட்சம் 15 நச்சு பொருட்கள் உள்ளதாக தெரிவிக்கின்றது. அவற்றில் பென்சீன் (5%), டொலுவீன்டொலீன் (35%), நாப்தலீன் (1%), ட்ரைமீதில்பென்சீன் (தொகுதி வரை 7% ), மெத்தில் டிரை பியுடைல் ஈதர் (18% வரை) மற்றும் 10 நச்சுபொருட்கள் உள்ளது. மேலும் குறைந்த நச்சுத்தன்மை கொண்ட எளிய நறுமண சேர்மங்கள் ஒரு கிலோகிராமுக்கு 2700 மிகி வரை உள்ளது. மேலும் பென்சீன் மற்றும் பல இடி எதிர்ப்பு பொருள் சேர்மங்கள் புற்றுநோயினை உண்டாக்கும் தன்மை கொண்டவையாக உள்ளது.
 
===உட்கொள்ளுதல்===
ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, மற்றும் பல பசிபிக் தீவுகளில் சில ஏழை சமூகங்கள் மற்றும் உள்ளூர் குழுக்கள் பெட்ரோலை வாயு வடிவில் உள்ளித்து போதைப்பொருளாக பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இதற்காக ஆஸ்திரேலியாவில் 5% மட்டுமே நறுமணப்பொருட்களை கொண்டிருக்கும் வகை பெட்ரோல் உற்பத்தி செய்யப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பெட்ரோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது