இந்துஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
அலகுத் திருத்தம்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
தரவினை நல்குதல்
வரிசை 9:
வரலாற்றாளர் பி. என். முகர்ஜியின் கூற்றுப்படி ஒரு காலத்தில் சிந்து ஆற்றின் கீழ் வடி நிலத்தை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லான ''இந்துஸ்தான்'' படிப்படியாக விரிவடைந்து "கிட்டத்தட்ட அனைத்து [[இந்தியத் துணைக்கண்டம்|இந்திய துணைக் கண்டத்தையும்]]" குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. கிரேக்க-உரோமானியப் பெயரான "இந்தியா" மற்றும் சீனப் பெயரான ''சென்டு'' ஆகியவையும் இதேபோன்ற ஒத்த பரிணாமத்தை பின்பற்றின.{{sfnp|Mukherjee, The Foreign Names of the Indian Subcontinent|1989|p=46}}{{sfnp|Ray & Chattopadhyaya, A Sourcebook of Indian Civilization|2000|p=555}}
 
பாரசீகச் சொல்லான ''இந்து''விலிருந்து பெறப்பட்ட அரேபியப் பதமான ''இந்த்'' பலுசிஸ்தானில் மக்கரான் கடற்கரையிலிருந்து இந்தோனேசிய தீவுக்கூட்டம் வரை உள்ள இந்தியமயமாக்கப்பட்ட பகுதிகளைக் குறிக்க அரேபியர்களால் பயன்படுத்தப்பட்டது.<ref name="Wink2002">{{harvp|Wink, Al-Hind, Volume 1|2002|p=5}}: "The Arabs, like the Greeks, adopted a pre-existing Persian term, but they were the first to extend its application to the entire Indianized region from Sind and Makran to the Indonesian Archipelago and mainland Southeast Asia."</ref> ஆனால் இறுதியாக அச்சொல்லும் இந்தியத் துணைக் கண்டத்தை அடையாளப்படுத்தக்கூடிய சொல்லாக மாறியது.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/இந்துஸ்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது