எம். ஆர். சந்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = எம். ஆர். சந்தானம்
|image =
|image_size =
|caption =
|birth_name =
|birth_date = {{birth date|df=yes|1918|05|13}}
|birth_place =
|death_date = {{Death date and age|1970|3|13|1918|5|13}}
|death_place =
|residence =
|nationality = இந்தியர்
|other_names = பூங்காவனம் சந்தானம்
|known_for =
|education =
|employer =
|occupation = நடிகர், தயாரிப்பாளர்
|religion =
|spouse = ராஜலட்சுமி
|children = வசந்தா, காந்திராஜ், [[சந்தான பாரதி]], மங்கையற்கரசி, [[ஆர். எஸ். சிவாஜி]]
|parents = ஆர். எஸ். ராமசாமி, நாச்சியார்
|relatives =
|website =
|}}
'''எம். ஆர். சந்தானம்''' (13 மே 1918 – 25 மார்ச் 1970) பழம்பெரும் தமிழ் நாடக, திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமாவார். இவர் தயாரித்த [[பாசமலர்]], [[அன்னை இல்லம்]] போன்ற திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. 50 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நகைச்சுவை, குணசித்திர, வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். '''பூங்காவனம் சந்தானம்''' என்றும் அழைக்கப்பட்டார். திரைக்கலைஞர்கள் [[ஆர். எஸ். சிவாஜி]], [[சந்தான பாரதி]] ஆகியோர் இவருடைய பிள்ளைகள் ஆவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
'''எம். ஆர். சந்தானம்''' (பிறப்பு: 13 மே 1918, இறப்பு:25 மார்ச் 1970) பெரும்பாலும் தமிழ்த்திரைப்படங்களில் பங்களித்த பழம்பெரும் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமாவார். இவரும் கே. மோகனும் ராஜாமணி பிக்சர்ஸ் என்ற பெயரில் [[சிவாஜி கணேசன்]], [[சாவித்திரி (நடிகை)|சாவித்ரி]] முதலானோர் நடிப்பில் அண்ணன் தங்கைப் பாசத்தைக் கருவாகக் கொண்டு தயாரித்து 1961 இல் வெளியிட்ட [[பாசமலர்]] திரைப்படம் வெள்ளிவிழா கண்டது. திரைக்கலைஞர்கள் [[ஆர். எஸ். சிவாஜி]]யும் [[சந்தான பாரதி]]யும் இவருடைய பிள்ளைகள்.
இவர் ஆர். எஸ். ராமசாமி கவுண்டர், நாச்சியார் ஆகியோரின் 12 பிள்ளைகளில் 11-வது மகவாக<ref name=AKM">[https://antrukandamugam.wordpress.com/2013/09/08/poonkaavanam-m-r-santhanam/ பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்], அன்று கண்ட முகம், 8 செப்டெம்பர் 2013</ref> 1918 மே 13 இல் பிறந்தார். இவரது நெருங்கிய நண்பர் [[டி. எஸ். துரைராஜ்]] மூலமாகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.<ref name=AKM"/> 1945-இல் ''[[மீரா (திரைப்படம்)|மீரா]] திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.<ref name=AKM"/> [[சொர்க்க வாசல்]] திரைப்படத்தில் ''பூங்காவனம்'' என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழடைந்ததால், இவர் "பூங்காவனம் சந்தானம்" என்றும் அழைக்கப்பட்டார்.<ref name=AKM"/>
 
== குடும்பம் ==
1945-இல் இவர் ராஜலட்சுமி என்பவரைத் திருமணம் புரிந்தார்.<ref name=AKM"/> இவர்களுக்கு வசந்தா, காந்திராஜ், [[சந்தான பாரதி]], மங்கையற்கரசி, [[ஆர். எஸ். சிவாஜி]] என்ற ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.<ref name=AKM"/> இவர்களில் ஆர். எஸ். சிவாஜி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சந்தானபாரதி திரைப்பட இயக்குநர் ஆவார்.
 
== நடித்த திரைப்படங்கள் ==
# *[[மீரா (திரைப்படம்)|மீரா]], 1945
# *[[கிருஷ்ண விஜயம்]], 1950<ref>{{cite web |url=https://www.thehindu.com/features/cinema/Blast-from-the-past-Krishna-Vijayam/article16875859.ece|title=Blast from the past: Krishna Vijayam|authorlink=ராண்டார் கை]|work=[[தி இந்து]] (ஆங்கிலம்)|date=20 ஆகஸ்ட் 2009| accessdate=19 சனவரி 2019}}</ref>
# *[[ஜமீந்தார் (திரைப்படம்)|ஜமீந்தார்]], 1952<ref>{{cite web | url= https://www.thehindu.com/features/cinema/zamindar-1955/article4301740.ece | title= Zamindar 1955 ||authorlink=ராண்டார் கை]|work=தி இந்து (ஆங்கிலம்)| date=12 சனவரி 2013| accessdate=19 சனவரி 2019}}</ref>
# *[[சொர்க்க வாசல் (திரைப்படம்)|சொர்க்க வாசல்]], 1954 <ref>{{Cite news|url=https://www.thehindu.com/features/cinema/Sorgavaasal-1954/article15448137.ece|title=Sorgavaasal 1954|last=|first=ராண்டார் கை|date=2010-02-04|work=[[தி இந்து]] (ஆங்கிலம்)|access-date=2019-12-18|language=|issn=0971-751X}}</ref>
# *[[எதிர்பாராதது]], 1954
# *[[வாழ்விலே ஒரு நாள்]], 1956
*[[இல்லறமே நல்லறம்]], 1958
# *[[வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)|வீரபாண்டிய கட்டபொம்மன்]], 1959
# *[[அடுத்த வீட்டுப் பெண்]], 1960
# *[[எல்லாரும் இந்நாட்டு மன்னர்]], 1960
# *[[கப்பலோட்டிய தமிழன் (திரைப்படம்)|கப்பலோட்டிய தமிழன்]], 1961
# *[[அன்னை இல்லம்]], 1963
 
== தயாரித்த திரைப்படங்கள் ==
# *[[பாசமலர்]], 1961
# *[[பாலாடை (திரைப்படம்)|பாலாடை]], 1967
 
== மேற்கோள்கள் ==
வரி 31 ⟶ 61:
[[பகுப்பு:1918 பிறப்புகள்]]
[[பகுப்பு:1970 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எம்._ஆர்._சந்தானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது