எம். ஆர். சந்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up, replaced: எம். ஆர். சந்தானம் → எம். ஆர். சந்தானம் (2) using AWB
வரிசை 26:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இவர் ஆர். எஸ். ராமசாமி கவுண்டர், நாச்சியார் ஆகியோரின் 12 பிள்ளைகளில் 11-வது மகவாக<ref name="AKM">[https://antrukandamugam.wordpress.com/2013/09/08/poonkaavanam-m-r-santhanam/ பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்], அன்று கண்ட முகம், 8 செப்டெம்பர் 2013</ref> 1918 மே 13 இல் பிறந்தார். இவரது நெருங்கிய நண்பர் [[டி. எஸ். துரைராஜ்]] மூலமாகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.<ref name="AKM"/> 1945-இல் ''[[மீரா (திரைப்படம்)|மீரா]] திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.<ref name="AKM"/> [[சொர்க்க வாசல்]] திரைப்படத்தில் ''பூங்காவனம்'' என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழடைந்ததால், இவர் "பூங்காவனம் சந்தானம்" என்றும் அழைக்கப்பட்டார்.<ref name="AKM"/>
 
== குடும்பம் ==
1945-இல் இவர் ராஜலட்சுமி என்பவரைத் திருமணம் புரிந்தார்.<ref name="AKM"/> இவர்களுக்கு வசந்தா, காந்திராஜ், [[சந்தான பாரதி]], மங்கையற்கரசி, [[ஆர். எஸ். சிவாஜி]] என்ற ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.<ref name="AKM"/> இவர்களில் ஆர். எஸ். சிவாஜி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சந்தானபாரதி திரைப்பட இயக்குநர் ஆவார்.
 
== நடித்த திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எம்._ஆர்._சந்தானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது