எம். ஆர். சந்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

17 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (clean up, replaced: எம். ஆர். சந்தானம் → எம். ஆர். சந்தானம் (2) using AWB)
சி (*திருத்தம்*)
 
|website =
|}}
'''எம். ஆர். சந்தானம்''' (13 மே 1918 – 25 மார்ச் 1970) பழம்பெரும் தமிழ் நாடக, திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமாவார். இவர் தயாரித்த [[பாசமலர்]], [[அன்னை இல்லம்]] போன்ற திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. 50 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நகைச்சுவை, குணசித்திர, வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். [[பேரறிஞர் அண்ணா]]வின் எழுத்தில் உருவான [[சொர்க்க வாசல்]] திரைப்படத்தில் ''பூங்காவனம்'' என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழடைந்ததால், இவர் '''''பூங்காவனம் சந்தானம்''''' என்றும் அழைக்கப்பட்டார்.<ref name="AKM"/>. திரைக்கலைஞர்கள் [[ஆர். எஸ். சிவாஜி]], [[சந்தான பாரதி]] ஆகியோர் இவருடைய பிள்ளைகள் ஆவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இவர் ஆர். எஸ். ராமசாமி கவுண்டர், நாச்சியார் ஆகியோரின் 12 பிள்ளைகளில் 11-வது மகவாக<ref name="AKM">[https://antrukandamugam.wordpress.com/2013/09/08/poonkaavanam-m-r-santhanam/ பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்], அன்று கண்ட முகம், 8 செப்டெம்பர் 2013</ref> 1918 மே 13 இல் பிறந்தார். இவரது நெருங்கிய நண்பர் [[டி. எஸ். துரைராஜ்]] மூலமாகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.<ref name="AKM"/> 1945-இல் ''[[மீரா (திரைப்படம்)|மீரா]]'' திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.<ref name="AKM"/> [[சொர்க்க வாசல்]] திரைப்படத்தில் ''பூங்காவனம்'' என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழடைந்ததால், இவர் "பூங்காவனம் சந்தானம்" என்றும் அழைக்கப்பட்டார்.<ref name="AKM"/>
 
== குடும்பம் ==
 
== வெளி இணைப்புகள் ==
* {{imdb|nm98049399804939}}
* [https://antrukandamugam.wordpress.com/2013/09/08/poonkaavanam-m-r-santhanam/ தகவல்களும் ஒளிப்படங்களும் (வலைப்பூ)]
 
842

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3451750" இருந்து மீள்விக்கப்பட்டது