சார்பகா முழுஎண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
→‎மேற்கோள்கள்: "சார்பாக" விலிருந்து "சார்பகா"
 
வரிசை 1:
[[எண் கோட்பாடு|எண் கோட்பாட்டில்]], இரு [[முழு எண்]]களுக்கிடையே [[1 (எண்)|1]] மட்டுமே பொது [[வகுஎண்]]ணாக இருந்தால் அவை '''சார்பகா எண்கள்''' (''relatively prime'', ''mutually prime'', ''coprime'')<ref>Eaton, James S. Treatise on Arithmetic. 1872. May be downloaded from: http://archive.org/details/atreatiseonarit05eatogoog</ref> எனப்படும். அதாவது இரு சார்பாகசார்பகா எண்களின் [[மீப்பெரு பொது வகுத்தி|மீபொவ]] 1.<ref>{{cite book | author=G.H. Hardy | authorlink=G. H. Hardy | coauthors=E. M. Wright | title=An Introduction to the Theory of Numbers | edition=6th ed. | publisher=Oxford University Press | year=2008 | isbn=978-0-19-921986-5| page=6 }}</ref>
 
எடுத்துக்காட்டு:
வரிசை 7:
''a'', ''b'' சார்பகா எண்கள் என்பதைக் குறிக்க, <math>\gcd(a, b) = 1\;</math>, <math>(a, b) = 1,\;</math> என்ற இரு குறியீடுகள் மட்டுமல்லாது, சிலசமயங்களில் <math>a\perp b</math> என்ற குறியீடும் பயன்படுத்தப்படுகிறது.<ref>{{citation|first1=R. L.|last1=Graham|first2=D. E.|last2=Knuth|first3=O.|last3=Patashnik|title=Concrete Mathematics|publisher=Addison-Wesley|year=1989}}</ref>
 
[[சுருக்கவியலாப் பின்னம்|சுருக்கப்பட்ட பின்னத்தின்]] [[பின்னம்|பகுதியும்]] [[பின்னம்|தொகுதியும்]] ஒன்றுக்கொன்று சார்பகா எண்களாக இருக்கும். எண்கள் 1ம், −1ம் ஒவ்வொரு முழுஎண்ணுடனும் சார்பகா எண்களாக இருக்கின்றன. மேலும், இவை மட்டுமே [[பூச்சியம்|0 ]]உடன் சார்பாகசார்பகா எண்களாக அமையும் முழுஎண்களாகும்.
 
இரு எண்கள் சார்பகா எண்களா என்பதை [[யூக்ளிடியப் படிமுறைத்தீர்வு]] மூலமும், நேர் முழுஎண் ''n'' உடன் சார்பகா எண்களாகவுள்ள (1 முதல் ''n'' வரை) முழுஎண்களின் எண்ணிக்கையை ஆய்லரின் ஃபை சார்பின் (''φ''(''n'') மூலமும் (Euler's totient function or Euler's phi function) காணலாம்..
"https://ta.wikipedia.org/wiki/சார்பகா_முழுஎண்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது