டி. கே. எஸ். நடராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 21:
 
== பாடகராக ==
[[வாங்க மாப்பிள்ளை வாங்க]] படத்தில் தெம்மாங்கு பாடலாக சங்கர் கணேஷ் இசையில் டிகேஎஸ் நடராஜன் பாடிய 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' என்ற பாடல் தான் அவரைத் தமிழகம் முழுவதும் அடையாளப்படுத்தியது. "கொட்டாம்பட்டி ரோட்டிலே " என்ற அடுத்த பாடலும் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து டிகேஎஸ் நடராஜன் தெம்மாங்கு கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். அவர் பாடிய என்னடி முனியம்மா பாடல் நடிகர் அர்ஜுன் நடித்த 'வாத்தியார்' படத்தில் மீள்கலப்பு (remix) செய்திருந்தார்கள். அந்த பாடலிலும் டிகேஎஸ் நடராஜன் நடித்திருந்தார்.<ref>{{cite web | url=http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/34359-2018-01-02-04-51-07?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29 | title=தெம்மாங்கு டிகேஎஸ்.நடராஜன் | publisher=கீற்று | work=கட்டுரை | date=2018 2 சனவரி 22018 | accessdate=2 சனவரி 2018 | author=ப. கவிதா குமார்}}</ref>
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/டி._கே._எஸ்._நடராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது