தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:AK-47 type II Part DM-ST-89-01131.jpg|thumb|300px|The [[ஏகே-47]],இதுவே உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தாக்குதல் சுடுகலன்]]
 
 
'''தாக்குதல் சுடுகலன்''' (Assault Rifile)- தாக்குதல் துப்பாக்கியான இந்தவகைத் துப்பாக்கிகளில் அதிக பயன்பாட்டில் இருப்பது [[ஏகே-47]] வகை [[சுடுகலன்|சுடுகலன்கள்]] தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை சுடுகலன்கள் பல தோட்டாக்களை வெளிப்படுத்தும் எந்திர சுடுகாலனாகவம் அல்லது ஒரு நேரத்தில் ஒரேயொரு தோட்டாவை வெளிப்படுத்தும் வகை சுடுகலன் என இருவகையாகப் பயன்படுத்தப்படுகிறது . காலாட்படையின் நிரந்தர படைக்கலனாக பல நாட்டு இராணுவத்தில் பயன்பாட்டில் இருந்துவருகின்றது. [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரிலும்]] [[எம்-1 காரண்ட் ]] வகை [[சுடுகலன்|சுடுகலன்கள்]] பயன்படுத்தப்பட்டன அவை சற்று பெரியதாகவும் சற்று கடினமானவையாகவும் இருந்தன. தற்பொழுது கையாள்வதற்கு மிகவும் எளிதானவைகளாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. [[எகே-47]], [[எம்-16]] மற்றும் [[ஸ்டையர் ஏ யு ஜி]] (Styre AUG) j போன்றவை சில தாக்குதல் சுடுகலன்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/தாக்குதல்_மரைகுழல்_துப்பாக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது